Middleeastcountries – Page 2 – World News

சவுதி அரேபியா நாட்டின் விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல்

சவுதி அரேபியா நாட்டின் நர்ஜான் நகர விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் இன்று அதிரடியாக தாக்குதல் நடத்தினர். சவுதி அரேபியா மற்றும் ஏமன் நாட்டின் எல்லைப்பகுதியில் சவுதிக்கு சொந்தமான நர்ஜான் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகரான நர்ஜான் நகர விமான நிலையம்... Read more »

ஈரான் – அமெரிக்க போர் பதற்றம்: நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த மேலும் ஒரு நாடு

ஈரான் – அமெரிக்க போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் பஹ்ரைன் நாடு சொந்த நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், ஈரான், ஈராக் சென்றுள்ள தங்கள் நாட்டவர்கள் உடனே அங்கிருந்து வெளியேறிவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்து வரும்... Read more »

Advertisement

வெளிநாட்டில் வாழும் இந்தியரின் வலது கையை துண்டிக்க நீதிமன்றம் உத்தரவு… அவர் செய்த குற்றம் என்ன?

சவுதி அரேபியாவில் பணத்தை திருடிய வழக்கில் கேரளாவை சேர்ந்த இளைஞரின் வலது கையை துண்டிக்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் சவுதி அரேபியாவின் ஆபா நகரில் உள்ள உணவகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இந்நிலையில்... Read more »

13 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழும் நபர்.. மொத்தம் எத்தனை குழந்தைகள் தெரியுமா? வைரலாகும் வீடியோ

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் நபர் ஒருவருக்கு 13 மனைவிகள் மற்றும் 84 குழந்தைகள் உள்ள நிலையில் அனைவருடனும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். அப்துல் ரகுமான் என்பவரை வெளிநாட்டு நிருபர் ஒருவர் பேட்டி எடுக்க சென்றார். பேட்டி எடுக்கும் அளவுக்கு அவர் செய்த... Read more »

பெண்களை பார்த்தால் கைது: ரமலானை ஒட்டி ஈரானில் கடுமையான கட்டுப்பாடுகள்!

ரமலான் மாதத்தில் பெண்களை பார்த்தால் கூட ஆண்கள் கைது செய்யப்படுவார்கள் என ஈரான் அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் நோன்பிருக்கும் நேரத்தில் பொது இடங்களில் யாராவது சாப்பிடவோ, தங்கள் கார் ரேடியோவில் இசை ஒலிக்கவோ செய்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் ஈரான் நீதித்துறை அறிவித்துள்ளது.... Read more »

ஐக்கிய அரபு அமீரக வரலாற்றில் முதல் முறையாக இந்து தந்தை, முஸ்லிம் தாய்க்கு பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்

ஐக்கிய அரபு அமீரக வரலாற்றில் முதன்முறையாக இந்து தந்தைக்கும் முஸ்லிம் பெண்ணுக்கும் பிறந்த குழந்தைக்கு தற்போது பிறப்பு சான்றிதழ் கிடைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள திருமண சட்டத்தின்படி, ஒரு முஸ்லிம் ஆண் பிற மதத்தை சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள அனுமதி உண்டு.... Read more »

இலங்கை உட்பட இரு நாடுகளில் நடந்த குண்டுவெடிப்பில் உயிர் பிழைத்த அதிர்ஷ்டசாலி! வெளியான பின்னணி தகவல்

துபாயில் மனைவியுடன் வசிக்கும் நபர் ஒருவர் இலங்கை மற்றும் மும்பையில் நடந்த இரண்டு குண்டுவெடிப்பில் இருந்தும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இந்தியாவை சேர்ந்தவர் அபிநவ். இவர் மனைவி நவ்ரூப். இருவரும் துபாயில் வசித்து வருகிறார்கள், இந்நிலையில் தொழில் விடயமாக அபிநவ் மற்றும் நவ்ரூப் ஆகிய... Read more »

ஒரே நாளில் 37 பயங்கரவாதிகளின் தலை துண்டிக்கப்பட்டது எதற்காக?

சவூதி அரேபியல் ஒரே நாளில் 37 பேர் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதில், 5 பேர் ஓரினசேர்க்கையாளர்கள் என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று 37 பேர் இரக்கமில்லாமல் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனைக்கு உள்ளானார்கள். இந்த சம்பவமானது உலக... Read more »

27 வருடங்கள் கழித்து கோமாவில் இருந்து எழுந்த தாய்: கூறிய முதல் வார்த்தை என்ன தெரியுமா?

ஐக்கிய அமீரகத்தை சேர்ந்த தாய் ஒருவர், மகனை காப்பற்ற முயன்றபோது விபத்தில் சிக்கியதால், 27 வருடங்களுக்கு பிறகு கோமாவில் இருந்து விழித்து பேச ஆரம்பித்திருக்கிறார். ஐக்கிய அமீரகத்தை சேர்ந்த முனிரா அப்துல்லா என்கிற தாய், கடந்த 1991ம் ஆண்டு கார் ஒன்றில் தன்னுடைய 4... Read more »

37 பயங்கரவாதிகளின் தலையை துண்டாக்கிய சவுதி

சவுதி அரேபியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட 37 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பயங்கரவாத கொள்கைகளை தீவிரமுடன் பின்பற்றியதும், பாதுகாப்பினை சீர் குலைக்க மற்றும் குழப்பங்களை விளைவிப்பது ஆகியவற்றிற்காக ஸ்லீப்பர் செல் எனப்படும் பயங்கரவாத குழுக்களை உருவாக்கி வந்ததும் தெரிய வந்தது. இதன் முடிவில், அவர்கள்... Read more »