Latest – World News

மகள் வயது காதலியுடன் உல்லாசமாக சுற்றிய கணவன்: மனைவி எடுத்த பகீர் முடிவு

தமிழகத்தின் நெய்வேலியில் கணவனை குடியிருப்புக்குள் வைத்து அடித்துக் கொலை செய்து, சடலத்தை மூட்டையாக கட்டி, காரோடு சேர்த்து தீவைத்த சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி அருகே செம்பாகுறிச்சி வனப்பகுதி சாலையில், செவ்வாய்க் கிழமை இரவு கார் ஒன்று... Read more »

ஆஸ்திரேலிய மாடல் அழகி 100 மணி நேரம் சமூக சேவை செய்ய கோர்ட்டு உத்தரவு

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பிரபல மாடல் அழகி அடவ் மார்ன்யங்கை, 100 மணி நேரம் சமூக சேவை செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பிரபல மாடல் அழகி அடவ் மார்ன்யங். போரால் பாதிக்கப்பட்ட தெற்கு சூடானில் இருந்து, தனது 10 வயதில் ஆஸ்திரேலியாவில் குடியேறிய... Read more »

தலைகள் ஒட்டி பிறந்த பாகிஸ்தான் சிறுமிகள் – அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டனர்

பாகிஸ்தானில் 2017 ஜனவரியில் தலையொட்டி பிறந்த இரட்டை குழந்தைகளான சபா, மார்வா உல்லாக்கிற்கு லண்டன் மருத்துவமனையில் அறுவைச்சிகிச்சை நடைபெற்றது. மிகவும் சிக்கல் நிறைந்த அறுவை சிகிச்சை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பின் கீழ் நடைபெற்றது. குழந்தைகளின் மண்டையோடு, மூளை மற்றும் இரத்த நாளங்கள் என மிகவும்... Read more »

சீனாவில் பெண்களின் ஆயுள் அதிகரித்து வருவது ஏன்?

உலகளாவிய வகையில் மக்கள்தொகையில் மிகப்பெரிய நாடான சீனாவில் வாழும் மக்களின் ஆயுள் காலம் இதர மேற்கத்திய நாடுகளில் வாழ்பவர்களின் ஆயுள் காலத்தைவிட சற்று அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக, சீனாவில் ஆண்களை விட பெண்கள் அதிக ஆண்டுகள் வாழ்வதாக முன்னர் புள்ளிவிபரங்கள் வெளியாகின. இந்நிலையில்,... Read more »

Advertisement

116 மணி நேரம் பாத் ரூமில் இருந்த நபர் -எதற்காக இப்படி?

பெல்ஜியம் நாட்டின் ஆஸ்டெண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஜிம்மி டி பிரானே(48). இவர் இந்த வாரத்தில் 5 நாட்களாக கிட்டதட்ட 116 மணி நேரம் தொடர்ந்து பாத் ரூமில் அமர்ந்துள்ளார். இவர் 165 மணி நேரம் பாத் ரூமில் அமர பிளான் செய்துள்ளார். ஆனால், 116... Read more »

பிரித்தானியாவில் உயிரிழந்த கணவன்.. மனைவிக்கு கிடைத்த £5.4 மில்லியன் பணம்.. எப்படி தெரியுமா?

பிரித்தானியாவில் கணவர் உயிரிழந்ததையடுத்து அவரின் தொழிலை மனைவி நிறுத்திய நிலையில் அவருக்கு £5.4 மில்லியன் பணம் கிடைத்துள்ளது. பிரித்தானியாவின் லண்டன் நகரை சேர்ந்த கோடீஸ்வரர் சர் புரூஸ் போஷித் (89). இவர் இரண்டு முறை திருமணம் செய்த நிலையில் பின்னர் மூன்றாவதாக தன்னை விட... Read more »

நடுங்கும் சேன்ஸலர், சொதப்பும் கட்சி தலைவர்: ஜேர்மன் அரசியலில் குழப்பம் ஆரம்பம்?

தொடர்ந்து மூன்றாவது முறையாக உடல் நடுங்கிய ஜேர்மன் சேன்ஸலர், பொது வாழ்வில் எப்படி நடந்து கொள்வது என்று தெரியாத புதிய கட்சித் தலைவர் என ஆளுங்கட்சியின் தலைமை தடுமாறும் சூழலில், ஜேர்மனி அரசியலில் குழப்பம் ஆரம்பித்துள்ளது. ஜேர்மன் சேன்ஸலர் மூன்றாவது முறையாக நடுங்கிய சம்பவம்... Read more »

வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை.. பேஸ்புக் நிறுவனத்திற்கு மிகப்பெரிய அபராதம் விதிப்பு! காரணம் என்ன?

தங்கள் பயனாளர்களின் ரகசிய தகவல்களை திருடியதற்காக, பேஸ்புக் நிறுவனத்திற்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக இருப்பது பேஸ்புக். புதிய நண்பர்களை உருவாக்கவும், தங்கள் வர்த்தக தேவைகளை விரிவுப்படுத்தவும் உலகில் பலரும் இதனை அதிக அளவில் பயன்படுத்தி... Read more »

ஸ்விகி நிறுவனத்தின் உயரிய பொறுப்பில் தமிழக திருநங்கை

பிரபல ஆன்லைன் புட் டெலிவரி நிறுவனமான ஸ்விகியின் உயரிய பொறுப்பில் தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் அமர்த்தப்பட்டுள்ளார். ஆன்லைனில் புட் டெலிவரி செய்வதில் இன்று ஸ்விகி நிறுவனம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். வீட்டில் இருந்தபடியே உணவை... Read more »

உலக வங்கியின் நிர்வாக இயக்குனராக இந்திய பெண் நியமனம்

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் உலக வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிதி ஆலோசகராக இந்தியரான அன்ஷுலா கன்ட் நியமிக்கப்பட்டுள்ளார். உலக நாடுகளின் பல்வேறு திட்டங்களுக்கு கடன் அளித்து நிதியுதவி செய்யும் உலக வங்கி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி... Read more »