பிரான்சில் இந்த இடங்களில் சிகரெட் பிடித்தால் அபராதம்… வெளியான முக்கிய தகவல் – World News

பிரான்சில் இந்த இடங்களில் சிகரெட் பிடித்தால் அபராதம்… வெளியான முக்கிய தகவல்

இந்த செய்தியைப் பகிர்க

பிரான்ஸ் தலைநகரில் சில பூங்காக்களில் புகைப்பிடித்தால் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைநகர் பாரிசில் ஒரு வருடத்திற்கு முன்பு ஆறு பூங்காக்களில் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்ததையடுத்து, ஜுன் 8-ஆம் திகதியில் இருந்து பாரிசில் இருக்கும் மேலும் 52 பூங்காக்களில் புதியநடைமுறைகள் கொண்டுவரப்படவுள்ளன.

நாள் ஒன்றிற்கு 66,000 சிகரெட் துண்டுகள் பரிசின் வீதிகள், பூங்காங்கள் பொது இடங்களில் இருந்து பொறுக்கி எடுக்கப்படுகின்றன. பரிசுக்குள் சிகரெட் துண்டுகள் வீதிகளில் எறியப்பட்டால் €68 அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தவிர, புதிய கட்டுப்பாடாக பூங்காக்களில் சிகரெட் பற்றவைத்தால் €38 அபராதம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Tharsini

Leave a Reply