இந்த நாட்டிலும் தமிழ் மொழியின் ஆதிக்கமா? தமிழர்கள் பெருமை கொள்ளும் புகைப்படம் – World News

இந்த நாட்டிலும் தமிழ் மொழியின் ஆதிக்கமா? தமிழர்கள் பெருமை கொள்ளும் புகைப்படம்

இந்த செய்தியைப் பகிர்க

கட்டார் நாட்டின் இரயிலுக்கான பயணச்சீட்டில் தமிழ் மொழி இடம்பெற்றுள்ளது.

இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதிக அளவில் தமிழ் மொழி பேசப்படுகிறது.

இதே போல ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது

இந்நிலையில் அரேபிய நாடான கட்டாரிலும் தமிழ் மொழியின் ஆதிக்கம் இருப்பது தெரியவந்துள்ளது.

அதாவது கட்டாரில் இயக்கப்படும் மெட்ரோ இரயிலுக்கான பயணச் சீட்டில் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது.

அந்நாட்டு மொ​ழியுடன் தமிழும் இடம் பெற்றுள்ள பயணச் சீட்டுகள், சமூகவலை தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Tharsini

Leave a Reply