August 12, 2019 – World News

மனைவி திரும்பிவருவாரா? 12 வயது மகனுடன் வேதனையோடு காத்திருக்கும் கணவனின் பரிதாபநிலை

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் தன் மனைவியை திரும்ப கிடைப்பாரா என்று தன் 12 வயது மகனுடன் கணவன் காத்திருக்கும் சம்பவம் நெஞ்சை உருக்க வைத்துள்ளது. கேரளாவில் கடந்த ஒரு வாரகாலமாக பெய்து வரும் கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த... Read more »

கணவருடன் விவாகரத்து! சகோதரருடன் சேர்ந்து தவறான பாதைக்கு சென்ற பெண்.. நேர்ந்த விபரீதம்

இந்தியாவில் குடிபோதையில் நகைக்காக சகோதரியை கொலை செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். தெலங்கானா மாநிலத்தின் சந்தாநகரை சேர்ந்தவர் சீதாலட்சுமி (42). இவர் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் சீதாலட்சுமியின் வீட்டருகில் அவர் சகோதரர் உறவான ரமணா ராவ்... Read more »

Advertisement

தந்தைக்கு 8 வருட சிறைத்தண்டனை வாங்கிக்கொடுத்த 15 வயது மகள்

இங்கிலாந்தில் தினமும் தன்னுடைய அம்மாவை கொடுமைப்படுத்தி வந்த தந்தைக்கு 15 வயது சிறுமி 8 வருட சிறைத்தண்டனை வாங்கிக்கொடுத்துள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த கிளிஃப்டன் (53) என்பவர் தன்னுடைய 17 வயதில் வீடியோ கடை ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு தானியா (34) என்பவரை சந்தித்து உடனே... Read more »

உன் புருஷன் தான் முக்கியமா? என்னால இதை தாங்க முடியாது! பட்டப்பகலில் இளைஞரின் வெறிச்செயல்

தமிழகத்தில் இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த ஆட்டோ ஓட்டுனர் பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் மனைவி உமாசத்யா. இவர் சிறிய தள்ளுவண்டி உணவு கடைநடத்தி வருகிறார். அவர் கடைக்கு வாடிக்கையாளராக வந்த சண்முகத்துடன் உமாசத்யாவுக்கு பழக்கம்... Read more »

இரண்டு வாரம் பொலிசாரை தாக்குப்பிடித்து விட்டீர்களே, அருமை: பாராட்டிய குற்றவாளியின் தந்தை!

கனடாவில், மூன்று பேரை கொலை செய்துவிட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்ட சந்தேகத்துக்குரிய கொலையாளி ஒருவரின் தந்தை, இரண்டு வாரம் பொலிசாரிடமிருந்து தப்பியதற்காக தனது மகனை பாராட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியர் ஒருவர், அவரது அமெரிக்க காதலி, கனேடிய தாவரவியலாளர் ஒருவர் என மூன்று பேரைக் கொலை... Read more »

திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லை! தனியாக வாழ்ந்த மனைவிக்கு என்ன ஆனது? சிசிடிவியில் பதிவான காட்சி

இந்தியாவில் காதல் மனைவியின் தலையை தனியாக வெட்டியெடுத்து சாலையில் கொண்டு சென்ற கொடூர கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் பிரபுகுமார் (30). இவர் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த நிலையில் அதே மருத்துவமனைவியில் மணி கிரண்டி (26) என்ற... Read more »

பிஞ்சுகுழந்தையிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட பாதிரியார்: பதறிப்போன தாய்!

ரஷ்யாவில் பெயர் சூட்டும் விழாவின் போது பாதிரியார் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதை பார்த்து குழந்தையின் தாய் பதறிபோயுள்ளார். ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு அருகில் கச்சினாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் நேற்று ஞானஸ்நான நிகழ்வு நடந்தது. இந்த விழாவின் போது ஃபோட்டி நெச்செபோரென்கோ என்கிற பாதிரியார் ஒருவயதான... Read more »

ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடி உயிரிழந்த தாய்… கடவுளின் தேசத்தில் கண்ணீர் சம்பவம்

கேரளாவில் பெய்து வரும் கனமழை நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், அதில் தாய் ஒருவர் தன்னுடைய ஒரு வயது மகனை நெஞ்சோடு அணைத்து படி உயிரிழந்த சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது. கடவுளின் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து கடந்த சில நாட்களாக கன மழை... Read more »

தண்டவாளத்தில் எரிவாயு சிலிண்டர் வைத்த இளைஞர்: வெளியான பகீர் பின்னணி

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் தண்டவாளத்தில் சிலிண்டரை வைத்து ரயில் மோதியதை வீடியோ எடுத்து வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திராவில் சமீப காலமாக ரயில் தண்டவாளம் முன்பு காஸ் சிலிண்டர், பட்டாசு, பைக், சைக்கிள் போன்றவற்றை வைத்து அதன் மீது ரயில் மோதுவதை வீடியோவாக... Read more »

லண்டனில் உள்ளது தான் மிக மோசமான விமான நிலையம் என விமர்சித்த மக்கள்! காரணம் என்ன? வைரலான வீடியோ

லண்டனில் உள்ள லூடான் விமான நிலையத்துக்குள் யாரும் எதிர்பார்க்காத வகையில் மழை கொட்டி தீர்த்துள்ளது. பிரித்தானியாவின் லண்டனில் அமைந்துள்ளது லூடான் விமான நிலையம். இந்த விமான நிலையம் அமைந்துள்ள பகுதியில் பலத்த மழை பெய்த நிலையில் விமான நிலையத்தின் மேற்கூரையின் மீது திடீரென விரிசல்... Read more »