August 9, 2019 – World News

பள்ளி தோழியை பல வருடங்களுக்கு பின் சந்தித்து திருமணம் செய்துகொண்ட இளைஞர்

பல வருடங்களுக்கு பின் கண்டுபிடித்த பள்ளி தோழியை, முதன்முதலாக சந்தித்த பள்ளியிலேயே பிரித்தானிய இளைஞர் திருமணம் செய்துள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த ஜெம்மா ஃபுல்தோர்ப் (31) மற்றும் பில் ஆலன் (32) என்கிற இருவரும் 1992ம் ஆண்டு நார்தாம்ப்டன் பகுதியிலுள்ள கிங்ஸ்டார்ப் லோயர் பள்ளியில் படித்த... Read more »

வெளியூருக்கு கணவர் அடிக்கடி செல்வார்.. என்ன வேணும்னாலும் செஞ்சிக்கோ என அவனிடம் கூறினேன்.. மனைவியின் வாக்குமூலம்

சென்னையில் தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவர் மனைவிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்தவர் உதயபாலன்(36) தொழில் அதிபர். இவரது மனைவி உதயலேகா. தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களின் 15 ஆண்டுகால திருமண வாழ்க்கையில்... Read more »

Advertisement

பல் துலக்க கழிவறைக்கு சென்ற குழந்தைகள்… அந்தரத்தில் தொங்கிய மலைப்பாம்பு

அவுஸ்திரேலியாவில் 5 அடி நீல மலைப்பாம்பு ஒன்று கழிவறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நள்ளிரவு உறங்க செல்வதற்கு முன் இரண்டு குழந்தைகள் பல் துலக்குவதற்காக கழிவறைக்கு சென்றுள்ளனர். பல் துலக்கிக்கொண்டே எதார்த்தமாக மேலே நிமிர்ந்து பார்த்துள்ளனர். அப்போது... Read more »

தயவு செய்து அதை வெட்டாதீங்க… கதறி அழுத 10 வயது சிறுமிக்கு தேடி வந்த அதிர்ஷ்டம்

இந்தியாவைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் தான் ஆசையாக வளர்த்த மரத்தை வெட்ட வேண்டாம் என்று கூறி கதறி அழுத வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில், தற்போது அந்த சிறுமிக்கு அதிர்ஷ்டம் தேடி வந்துள்ளது. மணிப்பூர் மாநிலம் காக்சிங் நகரைச் சேர்ந்தவர் இளங்பம்... Read more »

விளையாட்டாக DNA சோதனை செய்துகொண்ட ஒரு குடும்பம்: காத்திருந்த இரட்டை அதிர்ச்சி!

மகள் பரிசாக வாங்கிக் கொடுத்த ஒரு DNA சோதனைக் கருவியை பயன்படுத்தி சோதனை செய்துகொண்ட ஒரு குடும்பம், தங்கள் மகள் உண்மையில் தங்கள் மகள் அல்ல என்ற உண்மையை அறிந்து கொண்டதோடு, அவளது தந்தை யார் என தெரியவந்தபோது இரட்டை அதிர்ச்சிக்குள்ளாகினர். அமெரிக்காவின் Delawareஐச்... Read more »

குளியலறையில் நிர்வாணமாக இறந்து கிடந்த பிங்கியின் போனில் என்ன வீடியோ இருந்தது? பொலிசார் வெளியிட்ட முக்கிய தகவல்

தமிழகத்தில் நிர்வாணமாக இறந்து கிடந்த பெண் சம்பவத்தில், அவரது செல்போனில் சில வீடியோக்கள் இருப்பதாக வி.ஐ.பிகள் கலக்கமடைந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், அந்த போனில் என்ன இருந்தது என்பதை பொலிசார் கூறியுள்ளனர். மேற்குவங்கத்தைச் சேர்ந்த பிங்கி என்ற பெண், சென்னை அண்ணாநகர், ஹெச் பிளாக்,... Read more »

அமெரிக்காவில் பிரம்மாண்ட வீடு வாங்கும் பிரியங்கா சோப்ரா! விலை எவ்வளவு தெரியுமா?

நடிகை பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவில் உள்ள 50 கோடி மதிப்பிலான வீட்டை விற்றுவிட்டு, அதை விட பிரம்மாண்டமான புதிய வீட்டை விலைக்கு வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு, அமெரிக்க பாப் பாடகரான நிக் ஜோனஸை... Read more »

லண்டனில் கூட சொத்து வாங்கலாம்.. பதிலடி கொடுக்கவே இம்முடிவு! மிரளவைத்த தமிழரின் செயல்

ஜம்மு – காஷ்மீரில் சொத்து வாங்க அனுமதி கோரி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கடிதம் எழுதி அசத்தியுள்ளார். வழக்கறிஞர் முத்துக்குமார் எழுதியுள்ள கடிதத்தில், அண்மையில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டது. மேலும்,... Read more »

எருசலேம் மதில் அருகே காணப்பட்ட நரிகள்: முன்னோர் சொல் நிறைவேறுதலாம்!

எருசலேமிலுள்ள மதில் சுவர் ஒன்றின் அருகில் நரிகள் நடமாடும் காட்சிகள் சில வெளியாகியுள்ள நிலையில், அது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. யூத ரபியான Shmuel Rabinowitz என்பவர், இது ஒரு தீர்க்கதரிசன நிறைவேறுதல் என்கிறார். தூய விவிலியத்தில் கூறப்பட்டுள்ள ஒரு வசனம், பாழாய்க்கிடக்கிற சீயோன்... Read more »

பானை போன்று பெரிதாகும் வயிறு: 19 வயது இளைஞரின் பரிதாப நிலை

இந்தியாவின் முஸாபர்பூர் நகரில் விசித்திர நோயால் 19 வயது இளைஞரின் வயிறு பானை போன்று பெரிதாகி வருவதால் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார். முஸாபர்பூர் நகரில் குடியிருக்கும் சுஜித் குமார் என்ற 19 வயது இளைஞரே விசித்திர நோயால் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்.... Read more »