August 8, 2019 – World News

பிரித்தானியாவில் தன்னுடைய பெயரால் பாஸ்போர்ட் பெற முடியாமல் தவிக்கும் நபர்.. அப்படியென்ன பெயர் தெரியுமா?

பிரித்தானியாவில் தனது பெயரை சில வருடங்களுக்கு முன்னர் மாற்றி கொண்ட நபருக்கு பாஸ்போர்ட் வழங்க மறுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு காரணம் அவரின் பெயர் தான் என தெரியவந்துள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் Kenny.இவர் கடந்த 2016-ல் தனது பெயருக்கு பின்னால் Fu-Kennard... Read more »