August 6, 2019 – World News

கண்முன்னே உயிருக்கு போராடும் குழந்தை.. காப்பாற்றவிடாமல் பெற்றோர்களை தடுக்கும் என்.எச்.எஸ்

பிரித்தானியாவில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஐந்து வயது சிறுமியின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் பெற்றோர், என்.எச்.எஸ் என்றழைக்கப்படும் தேசிய சுகாதார சேவை மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். கிழக்கு லண்டனின் நியூஹாம் நகரைச் சேர்ந்த ஷெலினா, 39, மற்றும் அவரது கணவர் முகமது, 45,... Read more »

சுற்றுலா சென்ற இடத்தில் உயிரிழந்த பெண்: அவருடைய பாதி உடல் மட்டுமே கணவனுக்கு திரும்ப கிடைத்த பரிதாபம்!

பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு தம்பதி டொமினிக்கன் குடியரசு என்ற நாட்டுக்கு விடுமுறைக்கு சென்றிருந்த இடத்தில், அந்த பெண் திடீரென உயிரிழக்க, அவரது கணவனுக்கு அந்த பெண்ணின் பாதி உடல் மட்டுமே திருப்பிக் கொடுக்கப்பட்ட பரிதாப சம்பவம் நிகழந்துள்ளது. எஸ்ஸெக்சை சேர்ந்த Peter Crouch தனது... Read more »

Advertisement

கருக்கலைப்பு மிகப்பெரிய குற்றமாக கருதப்படும் நிலையில் வந்த புதிய அதிரடி சட்டம்… எந்த நாட்டில் தெரியுமா?

நியூசிலாந்தில் பெண்கள் கர்ப்பமான 20 வாரங்களுக்குள் மருத்துவரின் உதவியோடு கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என்ற சட்டம் அமலுக்கு வரவுள்ள நிலையில் அது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் பெண்கள் கருக்கலைப்பு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். எனினும் கர்ப்பம் தரித்ததால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு... Read more »

உலகின் டாப் 10 பணக்காரர்களின் பட்டியல் வெளியீடு… பில்கேட்ஸ்-முகேஷ் அம்பானியின் நிலை தெரியுமா?

உலகின் பணக்காரர்களின் பட்டியலை அமெரிக்காவின் புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. நியூயார்க்கைச் சேர்ந்த புளூம்பெர்க் என்கிற நிறுவனம், மின்னணு தகவல் மற்றும் ஊடகம் தொடர்பான ஒரு தனியார் நிறுவனம். இந்த நிறுவனம் உலகின் மிகப்பெரிய 500 பணக்காரர்களின் பட்டியலை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. குறித்த நிறுவனம்... Read more »

அழகை அதிகரிக்க மார்பக அறுவை சிகிச்சை செய்த பெண்… இன்று அவரின் நிலை என்ன தெரியுமா? ஆச்சரிய தகவல்

அமெரிக்காவைச் சேர்ந்த மொடல் ஒரு மணி நேரத்திற்கு 10 டொலர் என்று சம்பாதித்து வந்த நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போடுவதன் மூலம் 4000 டொலர் சம்பாதித்து வருகிறார். தலைநகர் புளோரிடாவின் Miami-யில் வசித்து வருபவர் sabella Buscemi. 22 வயதான... Read more »

10 வருடமாக சிறுநீரகத்தை குடித்து வரும் இளம் பெண்… எதற்காக தெரியுமா? அவரே வெளியிட்ட வீடியோ

இளம் பெண் ஒருவர் கடந்த 10 வருடங்களாக தன்னுடைய அழகிற்காக சிறுநீரை பயன்படுத்தி வரும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வெளிநாட்டைச் சேர்ந்த பெண் தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், நான் கடந்த 10 வருங்களாக சிறுநீரை காலையில் எழுந்தவுடன்... Read more »

நள்ளிரவில் விடுதியை விட்டு வெளியேறிய மாணவி போதையில் செய்த செயல்.. அங்கு வந்த இளைஞரால் நேர்ந்த விபரீதம்

காதலனுடன் போதையில் இருந்த மாணவியை பொலிஸ் என்று கூறி காட்டுப்பகுதிக்கு இழுத்து சென்று துஷ்பிரயோகம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சியில் உள்ள என்ஐடி பொறியியல் கல்லூரியில் தமிழகம் உட்பட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு விடுதியும் உள்ள... Read more »

உல்லாச வாழ்க்கை! வசமாக சிக்கிய செம்பருத்தி சீரியல் நடிகர்… அதிரவைத்த பின்னணி தகவல்

பிரபல தமிழ் தொலைக்காட்சி நடிகர் சைப் அலிகான் மக்களிடம் பணத்தை ஏமாற்றி வசூல் செய்து உல்லாசமாக வாழ்ந்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் அடையாள அட்டை அணிந்து இருந்த 2 பேர் சிறுவர், சிறுமிகளின் கல்வி... Read more »

அதிகாலையில் 16 வயது மகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய 36 வயது தாய்.. அதன் பின்னர் நடந்த விபரீத சம்பவம்

தமிழகத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட்டதால் ஏற்பட்ட தகராறு காரணமாக ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தாய்-மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நெய்க்காரன்பட்டியில் கடந்த ஞாயிறன்று அதிகாலை ரயில் தண்டவாளத்தில் 2 பெண்கள் சடலமாக கிடந்தனர். அந்த வழியாக சென்றவர்கள்... Read more »

தூக்கில் சடலமாக தொங்கிய தமிழ் நடிகை.. வீட்டுக்குள் வந்த அவர் தாய் பார்த்த அதிர்ச்சி காட்சி

தமிழ் நாடக நடிகை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பனப்பாக்கத்தை அடுத்த பாணாவரத்தில் உள்ள மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கோதண்டன் (52). இவரது மனைவி சாந்தா (49), பாணாவரம் ரயில் நிலையம் அருகே இட்லிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்களுக்கு... Read more »