August 4, 2019 – World News

ஒரு வருடத்துக்கு பின்னர் மனைவியை சந்தித்த கணவன்.. அப்போது அவருக்கு தெரியவந்த ரகசியத்தால் நேர்ந்த விபரீதம்

தமிழகத்தில் மனைவியின் தவறான நடவடிக்கையை கண்டுபிடித்த கணவன் மனமுடைந்து விடுதியில் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்லை சேர்ந்தவர் ராஜா (39). லொரி ஓட்டுனர். இவரது மனைவி ஜானகி (29). காதல் திருமணம் செய்த இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்... Read more »

இந்தியா தொடர்பில் நாட்டு மக்களுக்கு ஜேர்மன் அரசின் முக்கிய அறிவுறுத்தல்!

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என்று ஜேர்மன் அரசு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் முழுவதும் ராணுவம் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளது.... Read more »

Advertisement

வேலைக்கார பெண்ணை அறைக்குள் இழுத்து சென்றேன்.. அப்போது.. கதறி அழுதபடி நடந்ததை விளக்கிய கொடூரன்

தமிழகத்தில் முன்னாள் மேயர் உள்ளிட்ட மூவரை கொடூரமாக கொலை செய்த கொலையாளி தப்பு செய்துவிட்டேன் என அழுது புலம்பியுள்ளார். நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் வேலைக்கார பெண் மாரியம்மாள் ஆகியோர் கடந்த 23ஆம் திகதி படுகொலை... Read more »

6 பாஸ்போர்ட்… 65 நாடுகள்… உலகத்தை கலக்கும் 68 வயது தமிழ் பாட்டி!

68 வயதாகும் சென்னையை சேர்ந்த வயதான பெண் ஒருவர் 65க்கும் மேற்பட்ட நாடுகளை சுற்றிப்பார்த்து வாழ்க்கையின் அழகை ரசித்து வருகிறார். நம்முடைய வாழ்க்கையில் ஒருமுறையாவது உலக நாடுகளை சுற்றிப்பார்க்க வேண்டும் என பலரும் ஆசைப்படுவதுண்டு. ஆனால் அதிகமானோருக்கு அது ஒரு கனவாகவே முடிந்துவிடும். ஒரு... Read more »