August 3, 2019 – World News

திருமணம் ஆன 5 மாதத்தில் தூக்கில் தொங்கிய கர்ப்பிணி

கடலூர் மாவட்டத்தில் திருமணம் முடிந்த 5 மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜசெந்தூரான் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 11ம் திகதியன்று செல்வசுந்தரி என்பவரை திருமணம் செய்தார். திருமணம் முடித்ததிலிருந்தே ராஜசெந்தூரான் அடிக்கடி... Read more »

காதலனை நம்பி சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்: தாயாருடன் இளைஞர் கைது

தமிழகத்தில் கல்லூரி மாணவியை காதலித்து பின்னர் கொலை செய்த காதலன் அதை மறைத்து வேறு பெண்னை திருமணம் செய்தது தொடர்பாக 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பாண்டியின் மகள் முத்தரசி தனியார் கல்லூரியில் பி.எட். படித்து வந்தார்.... Read more »

Advertisement

மனைவியை வைத்து சூதாடிய கணவன்: அடுத்து நடந்த கொடூர சம்பவம்

உத்திரபிரதேச மாநிலத்தில் மனைவியை பந்தயமாக வைத்து விளையாடிய கணவன் தோல்வியடைந்ததால், கூட்டு துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் நேற்று நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளார். அந்த மனுவில், மது போதைக்கு அடிமையாகியிருந்த தன்னுடைய கணவன்... Read more »

செல்போனுடன் தனியாக சென்ற மனைவி.. திரும்பி வந்தவுடன் கொடூரமாக கொன்ற கணவன்.. அதிரவைத்த வாக்குமூலம்

தமிழகத்தில் மனைவியை கொலை செய்த கணவன் பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருப்பூரை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (35). பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி பிரியா (32). ரமேஷ்குமார் பனியன் தொடர்பான வியாபாரம் செய்து வந்த நிலையில் அதில்... Read more »

16 வயதில் காதல் திருமணம்! 25 வயதில் காட்டுப்பகுதியில் ஆடைகள் விலகிய நிலையில் சடலமாக கிடந்த இளம்பெண்

தமிழகத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்த திருமணமான இளம் பெண் குறித்த அடையாளம் தெரியவந்துள்ளது. திருப்பூரில் உள்ள பனப்பாளையம் – பெத்தாம்பாளையம் சாலையில் ஒரு காட்டுப்பகுதியில் 25 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை... Read more »

சந்தேகம், பணம், கனவால் சாகிறேன் அம்மா.! தற்கொலை செய்து கொண்ட மாணவியின் வீட்டில் சிக்கிய கண்ணீர் கடிதம்

தமிழகத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல், தோல்வியடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது. நெல்லை ஊருடையான்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். ஆட்டோ டிரைவரான இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவிக்கு... Read more »

கோடிக்கணக்கில் பரிசு விழுந்த லொட்டரி டிக்கெட்டை குப்பையில் வீச சென்ற விமானி.. பின்னர் என்ன ஆனது தெரியுமா?

அமெரிக்காவில் 94 வயதான முன்னாள் விமானப்படை விமானிக்கு லொட்டரியில் $6.5 மில்லியன் பரிசு விழுந்துள்ளது. வில்லியன் பவுக்கர் (94) என்ற முதியவர் விமானப்படையில் முன்னர் விமானியாக பணியாற்றியவர் ஆவார். லொட்டரி சீட்டுகள் வாங்கும் பழக்கம் கொண்ட வில்லியமுக்கு இதுவரை பெரியளவில் பரிசுகள் ஏதும் விழவில்லை.... Read more »

ஒசாமா பின்லேடனின் மகன் எங்கே எப்படி இருக்கிறார்? முக்கிய அறிவிப்பை வெளியிட்டது அமெரிக்கா

ஒசாமா பின்லேடனின் மகன் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை அமெரிக்கா அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதை அடுத்து அல்கொய்தா மற்றும் ஜிகாதிகளின் தலைவனாக அவரது மகன் ஹம்சா முடிசூடி கொண்டார். ஜிகாதின் இளவரசர் என்று அழைக்கப்படும் ஹம்சா பின்லேடன், பயங்கரவாத நபராக மாறிவிடுவார்... Read more »

சாதாரண கிராமத்தில் பிறந்து சாதித்து காட்டிய தமிழச்சி… முதலிடம் பிடித்து அசத்தல்: குவியும் பாராட்டு

இந்திய அளவில் நடைபெற்ற சித்தா முதுகலை தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண் முதலிடம் பிடித்து சாதித்து காட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கூகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்.கணேசன். இவருக்கு பொன்மணி என்ற மகள் உள்ளார். பொன்மணி அங்கிருக்கும் அரசு பள்ளி... Read more »

உயிரை பணயம் வச்சு வந்தேன்… விரக்தியில் திருடன் எழுதி வைத்த கடிதம்

கொள்ளையடிக்க சென்ற இடத்தில் கல்லாவில் பணம் இல்லாததால் விரக்தியடைந்த திருடன் கடையின் உரிமையாளருக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளான். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் மளிகைக்கடை ஒன்றினை நடத்து வருகிறார். இவர் வழக்கம்போல நேற்று இரவு கடையை மூடிவிட்டு இன்று அதிகாலை கடையை திறந்துள்ளார்.... Read more »