July 2019 – World News

திருமணமான 18வது நாளில் அதிகாலை 3 மணிக்கு தூங்கி எழுந்த புதுப்பெண்! அடுத்து நடந்த சம்பவம்

இந்தியாவில் திருமணமான 18 நாளில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர் சப்னா தேவி (21). இவருக்கும் சந்தீப் சிங் என்ற இளைஞருக்கும் கடந்த 18 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை... Read more »

அவளை சமையலறைக்கு இழுத்து சென்றேன்.. ரத்தக்கறையை துடைத்தேன்… அதிரவைத்த வாக்குமூலம்

தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தின் முன்னாள் மேயர் உள்ளிட்ட மூவரை கொலை செய்த நபர், நடந்த சம்பவத்தை பொலிசில் நடித்து காட்டியுள்ளார். நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கடந்த 23ஆம் திகதி படுகொலை... Read more »

Advertisement

கணவரோடு வாழ ஆசை! என்னை துன்புறுத்தாதீர்கள்.. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அதிரடி அறிவிப்பு

அரசியலில் இருந்து விலகுவதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. இவர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அரசியலில் குதித்து ஜெ.தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். இவர் கட்சியில் சேர வருபவர்களிடம் அதிகளவு... Read more »

ஆசைப்பட்டது கிடைக்காததால் ஆடு மேய்த்த பள்ளி மாணவி… அதன் பின் வீட்டை தேடி வந்த அதிர்ஷ்டம்

தமிழகத்தில் ஆசைப்பட்ட பாடம் கிடைக்காததால், மனமுடைந்த பள்ளி மாணவி பள்ளியில் இருந்து விலகி ஆடு மேய்க்க முடிவெடுத்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பூதலாபுரத்தில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளி முதலில் உயர்நிலைப்பள்ளியாக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 2010-ஆம் ஆண்டு தரம்... Read more »

இணையத்தில் ‘தேவதை’ என புகழப்படும் இளம்பெண்: அப்படி என்ன செய்தார் தெரியுமா?

ஸ்காட்லாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை இணையதளவாசிகள் ‘தேவதை’ என புகழாரம் சூட்டியுள்ளனர். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ பகுதியை சேர்ந்த கெய்ட்லின் ஹார்வி என்கிற இளம்பெண் ஒரு நாள் இரவுநேர கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளார். அதிக மதுபோதையில் இருந்த கெய்ட்லின் ஹார்வி கழிவறைக்குள் நுழைந்த போது, அங்கு... Read more »

நள்ளிரவில் வந்த மிஸ்டுகால்…. சந்தேகப்பட்ட மனைவிக்கு தெரிந்த கணவனின் லீலைகள்: அதன் பின் கொடுத்த வாக்குறுதி

தமிழகத்தில் மனைவிக்கு தெரியாமல் 3 பெண்களை திருமணம் செய்த சம்பவத்தில், அந்த நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் அருகே இருக்கும் அழகன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டை ராஜூ. இவரது மகளான கோமளா தேவிக்கும், மடக்கொட்டான் பகுதியைச் சேர்ந்த ராமுவின் மகன் கங்காதரனுக்கும்... Read more »

12 மணிநேரத்தில் 353 மில்லியன் மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்த நாடு!

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியா, சுற்றுச்சூழலை பாதுகாக்க 12 மணிநேரத்தில் 353 மில்லியன் மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ளது. உலக நாடுகள் அனைத்தும் மாறும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள காடுகளை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. ஆனால், எத்தியோப்பியா நாடு ஒரு படி மேலே சென்றுள்ளது. பெரும்... Read more »

பகலில் பிச்சைக்காரன்.. இரவில் காட்டுப்பகுதியில் பெண்களுடன் ஜாலியாக இருப்பேன்! அதிர வைத்த வாக்குமூலம்

தமிழகத்தில் பகலில் பிச்சைக்காரன் போல நடித்துவிட்டு இரவில் ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து வந்த இளைஞர் குறித்து வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது அத்திரிமலை. இங்குள்ள கோரக்கநாதர் கோயிலுக்கு போக வேண்டுமானால் கல்லாற்றை கடந்து தான் போக... Read more »

வீடியோ கேமிலேயே மூழ்கியிருந்த மகன்: கவலைப்பட்ட தாய்க்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி!

எல்லா அம்மாக்களையும் போலவே, எப்போதும் வீடியோ கேமிலேயே முழ்கிக் கிடந்த பிரித்தானிய சிறுவன் ஒருவனின் அம்மாவும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அந்த சிறுவன் அதே வீடியோ கேமில் வென்ற பணத்தாலேயே இன்று கோடீஸ்வரனாகியிருக்கிறான். Essexஐச் சேர்ந்த Jaden Ashman (15)இன் தாய் Lisa, தன்... Read more »

தன்னை கடித்த விஷப்பாம்பை கடித்து துண்டுகளாக்கிய இளைஞர்

உத்திரபிரதேச மாநிலத்தில் தன்னை கடித்த விஷப்பாம்பை கடித்து துண்டுகளாக்கிய இளைஞர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். உத்திரபிரதேச மாநிலம் அஸ்ரோலி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்கிற இளைஞர் தன்னுடைய வீட்டில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில் வீட்டிற்குள்... Read more »