June 2019 – World News

உலகில் 7 மலைச் சிகரங்களை அடையும் முயற்சியில் சாதனை படைத்த இந்திய வீராங்கனை

உலகில் ஆபத்தான 7 மலைச் சிகரங்களை சென்றடையும் சவால் முயற்சியில் ஈடுபட்ட இந்தோ-திபத்து எல்லைப் பாதுகாப்பு படை வீராங்கனை அபர்ணா குமார் தனது சாதனையை நிறைவு செய்தார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் அபர்ணா குமார்(45). இரு குழந்தைகளின் தாயான இவர் இந்தோ-திபத்து எல்லைப் பாதுகாப்பு... Read more »

பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக்கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடியுடன் செல்பி எடுத்துக்கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் ஜி 20 மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ஒசாகா சென்றார்.... Read more »

Advertisement

தமது பிள்ளைகளில் ஒருவர் ஓரினசேர்க்கையாளராக இருந்தால்? இளவரசர் வில்லியம் அளித்த நெகிழ்ச்சி பதில்

தமது பிள்ளைகளில் ஒருவர் ஓரினசேர்க்கையாளராக அறியப்பட்டால் அதை கண்டிப்பாக தாம் ஏற்றுக் கொள்வேன் எனவும், அதில் கிஞ்சித்தும் சந்தேகம் வேண்டாம் எனவும் பிரித்தானிய இளவரசர் வில்லியம் பதிலளித்துள்ளார். இருப்பினும், அவர்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் மீது திணிக்கப்படும் கூடுதல் துன்புறுத்தல் குறித்தே... Read more »

பெற்றோர் பேச்சை கேட்காமல் கடலில் இறங்கிய மாணவி சுறாக்களுக்கு இரையான சோகம்

கரீபியன் கடலில் குளித்துக்கொண்டிருந்த அமெரிக்க மாணவி சுறா தாக்குதலில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஜோர்டன் லிண்ட்சே (21) என்கிற மாணவி, தன்னுடைய பெற்றோருடன் கரீபியன் பகுதியில் உள்ள பஹாமாஸ் தீவிற்கு சென்றுள்ளார். அங்கு கடலில் குளிக்க செல்வதாக... Read more »

லண்டனில் பயிற்சி! லட்சக்கணக்கில் வருமானம்… அசத்தும் இந்த தமிழ் இளைஞர் யார்?

சென்னையை சேர்ந்த 22 வயது இளைஞர் லண்டனில் உள்ள பேஸ்புக் நிறுவனத்தில் பயிற்சி எடுத்த நிலையில் கூகுள் நிறுவனத்தில் ரூ 60 லட்சம் சம்பளத்தில் வேலைக்கு சேரவுள்ளார். ஷயாம் என்ற இளைஞர் பெங்களூரில் உள்ள International Institute of Information Technology கல்லூரியில் I-Mtech... Read more »

அவன் எப்போதுமே மகளை கைவிட்டதில்லை: மகளுக்காக உயிர்த்தியாகம் செய்த அகதியின் தாய்!

அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் மகளைக் கட்டியணைத்தவாறு ஆற்றில் மூழ்கி இறந்த அகதியின் தாய் தனது மகனைக் குறித்து கூறும்போது, அவன் எப்போதுமே மகளை கைவிட்டதில்லை என கண்ணீர் மல்க தெரிவித்தார். தங்கள் சொந்த நாடான எல் சால்வடாரை விட்டு மெக்சிகோவிலுள்ள ஒரு அகதிகள் முகாமுக்கு... Read more »

வெளிநாட்டில் மகளை கொலை செய்த கேரள தந்தை..நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அமெரிக்காவில் சிறுமியை கொலை செய்த வழக்கில் அவரது வளர்ப்பு தந்தைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்தவர் வெஸ்லி மேத்யூஸ். இவரது மனைவி சினி மேத்யூஸ். இந்த தம்பதி அமெரிக்காவின் ரிச்சர்ட்சன் நகரில் வசிக்கிறார்கள். சாப்ட்வேர் என்ஜினீயர்களான இவர்கள் இந்தியா வந்த போது ஒரு... Read more »

உலகப் பொருளாதாரத்தையே திருப்பி போடும் தங்கவிண்கல்… அதன் மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விண்கல் மட்டும் கிடைத்தால் அனைவரும் கோடீஸ்வரர் ஆகிவிடலாம் என்பது போல் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. , இத்தாலிய விண்வெளி ஆராய்ச்சியாளரான அன்னிபெல் டிகஸ்பரிஸ் கடந்த 1852-ல் Psyche 16 என்ற விண்கல்லை கண்டுபிடித்தார். இந்த விண்கல், செவ்வாய், வியாழன் கிரகங்களின் வட்டப்பாதைகளுக்கு... Read more »

சுவிட்சர்லாந்து நாட்டில் ரூ.34 கோடிக்கு ஏலம் போன கிண்ணம்

சுவிட்சர்லாந்து நாட்டில் ‘கொல்லெர்’ என்ற ஏல நிறுவனம் 300 ஆண்டுகளுக்கு முந்தைய கிண்ணம் ஒன்றை ரூ.34 கோடியே 12 லட்சத்து 46 ஆயிரத்திற்கு ஏலத்திற்கு விட்டது. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி சீனாவுக்கு சுற்றுப்பயணம் சென்றபோது அழகிய வேலைப்பாடுகள் கொண்ட ஒரு வெண்கல... Read more »

போலீஸாரை கடும் வார்த்தைகளால் திட்டிய தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்!

சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தின் அருகே குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தொழிலதிபர் நவீன், போலீஸாரிடம் ரகளையில் ஈடுபட்டார். தற்போது அவர், கைமுறிந்து கட்டுப்போட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. நீலாங்கரை காவல் நிலையம் அருகே குடிபோதையில் சொகுசு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தினார் மதுரை... Read more »