Asia – World News

தலைகள் ஒட்டி பிறந்த பாகிஸ்தான் சிறுமிகள் – அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டனர்

பாகிஸ்தானில் 2017 ஜனவரியில் தலையொட்டி பிறந்த இரட்டை குழந்தைகளான சபா, மார்வா உல்லாக்கிற்கு லண்டன் மருத்துவமனையில் அறுவைச்சிகிச்சை நடைபெற்றது. மிகவும் சிக்கல் நிறைந்த அறுவை சிகிச்சை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பின் கீழ் நடைபெற்றது. குழந்தைகளின் மண்டையோடு, மூளை மற்றும் இரத்த நாளங்கள் என மிகவும்... Read more »

சீனாவில் பெண்களின் ஆயுள் அதிகரித்து வருவது ஏன்?

உலகளாவிய வகையில் மக்கள்தொகையில் மிகப்பெரிய நாடான சீனாவில் வாழும் மக்களின் ஆயுள் காலம் இதர மேற்கத்திய நாடுகளில் வாழ்பவர்களின் ஆயுள் காலத்தைவிட சற்று அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக, சீனாவில் ஆண்களை விட பெண்கள் அதிக ஆண்டுகள் வாழ்வதாக முன்னர் புள்ளிவிபரங்கள் வெளியாகின. இந்நிலையில்,... Read more »

Advertisement

திருமணமான ஒரு மாதத்தில் படுக்கையறையில் புதுமணதம்பதியை பார்த்து கதறிய உறவினர்கள்

பாகிஸ்தானில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் பல்லி விழுந்த பாலை குடித்ததில் உயிரிழந்த நிலையில் புதுமாப்பிள்ளை உயிருக்கு போராடி வருகிறார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை சேர்ந்தவர் சதாம் ஹுசேன். இவருக்கும் சைமா என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்றிரவு தங்கள்... Read more »

பாகிஸ்தான் நாட்டின் மிகவும் பருமனான நபர் சிகிச்சையின் போது மரணம்

பாகிஸ்தானில் 330 கிலோ உடல் எடையை குறைப்பதற்காக ஆபரேஷன் செய்துகொண்ட நபர் ஆஸ்பத்திரியில் இன்று நடைபெற்ற ஒரு ரகளையால் கவனிப்பார் யாருமின்றி உயிரிழந்தார். பாகிஸ்தான் நட்டின் லாகூர் நகரில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சாதிக்காபாத் பகுதியை சேர்ந்தவர் நூருல் ஹசன்.... Read more »

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படை விமான தாக்குதல்- 25 தலிபான் பயங்கரவாதிகள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் நேட்டோ தலைமையிலான கூட்டுப்படை நடத்திய விமான தாக்குதலில் தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த 25 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மற்றும் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தாக்குதல் நடவடிக்கைகளால் ஸ்திரமற்ற அரசியல், சமூக மற்றும் பாதுகாப்பு சூழல் உள்ளது. நாட்டின் ஒரு சில பகுதிகளை... Read more »

பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும் அமெரிக்கா விரோதத்தோடுதான் உள்ளது – வடகொரியா குற்றச்சாட்டு

பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும் அமெரிக்கா விரோதத்தோடுதான் இருக்கிறது என வடகொரியா பகிரங்க குற்றச்சாட்டை சுமத்தி உள்ளது. பரம எதிரிகளாக இருந்து வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் முறையாக சிங்கப்பூரில் உச்சி மாநாடு... Read more »

இம்ரான்கான் – டிரம்ப் சந்திப்பு ஜூலை 22ம் தேதி நடைபெறும் – பாகிஸ்தான் வெளியுறவுத்துறை

அமெரிக்கா செல்லும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஜூலை 22-ம் தேதி அதிபர் டிரம்பை முதல் முறையாக சந்தித்து பேசுகிறார் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் இயங்கி வருகிற பயங்கரவாத அமைப்புகள் மீது, அந்த நாட்டின் அரசு பாரபட்சமற்ற நடவடிக்கை எடுப்பதில்லை என்று அமெரிக்கா... Read more »

ஆப்கானிஸ்தான் – ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் 13 பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் 13 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசு படையினருக்கும் இடையே தொடர்ந்து நீண்டகால போர் நீடித்து வருகிறது. பயங்கரவாத குழுக்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அதிபர் விடுத்த அழைப்பு தோல்வியில் முடிந்தது. ஆனாலும்... Read more »

வீடியோ கேம் விளையாட தடை செய்த தந்தை: மகன் செய்த விபரீத செயல்!

வீடியோ கேமுக்கு அடிமையான ஒருவரை, அவரது தந்தை விளையாட விடாமல் தடுத்ததற்காக, அவர், குடிக்கும் தண்ணீரில் விஷம் கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தைச் சேர்ந்த Sak Duanjan (29), ஒரு நாள் நன்றாக குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மொபைல் போனை சத்தமாக... Read more »

பாகிஸ்தான் பெண்களை திருமணம் செய்து சீனாவில் நடக்கும் கொடூரம்! இளம் பெண் அதிர்ச்சி தகவல்

மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில் தற்போது குழந்தைப் பிறப்பு விகிதம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு ஆண் குழந்தைகளுக்கு நிகரான பெண் குழந்தைகள் விகிதம் சராசரியாக குறைந்து கொண்டே வருகிறது. இதனால் சீனாவில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள பெண் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதால்,... Read more »