Australia – World News

ஆஸ்திரேலிய மாடல் அழகி 100 மணி நேரம் சமூக சேவை செய்ய கோர்ட்டு உத்தரவு

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பிரபல மாடல் அழகி அடவ் மார்ன்யங்கை, 100 மணி நேரம் சமூக சேவை செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பிரபல மாடல் அழகி அடவ் மார்ன்யங். போரால் பாதிக்கப்பட்ட தெற்கு சூடானில் இருந்து, தனது 10 வயதில் ஆஸ்திரேலியாவில் குடியேறிய... Read more »

பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக்கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடியுடன் செல்பி எடுத்துக்கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் ஜி 20 மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ஒசாகா சென்றார்.... Read more »

Advertisement

வெளிநாட்டில் வாழும் நபருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சாதனை தமிழன் ஏ.ஆர் ரகுமான்: வைரலாகும் புகைப்படம்

அவுஸ்திரேலியாவில் வாழும் சந்தர் என்ற நபருக்கு சமூகவலைதளம் மூலம் ஏ.ஆர் ரகுமான் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஆஸ்கார் தமிழன் ஏ.ஆர் ரகுமானுக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் சந்தர் என்பவர் ஏ.ஆர் ரகுமானின் மிக தீவிர ரசிகராவார்.... Read more »

வெளிநாட்டில் உள்ள கணவனுடன் வீடியோ அழைப்பில் பேசிக்கொண்டிருக்கையில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கர்ப்பிணி: மறுக்கும் காதலி

அவுஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு விடுமுறையில் வந்திருந்த ரன்வித் கவுர் என்ற கர்ப்பிணி பெண்மணி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய பெண் டிஎன்ஏ சோதனைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Gold Coast பகுதியில் வசித்து வரும் ரன்வித் கவுர் என்ற பெண்மணி கடந்த பிப்ரவரி... Read more »

வீடியோவால் நாட்டுக்குள் நுழைய இந்தியருக்கு அனுமதி மறுத்த அவுஸ்திரேலியா

குழந்தைகள் வன்முறை தொடர்பான வீடியோவை தனது கைப்பேசியில் வைத்திருந்த காரணத்தால் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய இந்தியருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த 45 வயது நபர் மலேசியாவின் வழியாக சுற்றுலா விசாவில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார். பெர்த் விமான நிலையத்தில் வைத்து இந்தியரின் கைப்பேசியை சோதனை செய்து... Read more »

கடைசி நொடிவரை அவள் கையை பிடித்திருந்தேன்…. என்னை தனியாக விட்டு போயிட்டாளே: உருக்குலைய வைத்த காட்சி

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கங்கோத்ரி மகாராஜ் என்ற வயதான பெண்மணி தனது கணவர் கண்ணெதிரிலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த 80 வயதான விஜய் – கங்கோத்ரி மகாராஜ் தம்பதியினருக்கு கடந்த வாரம் தான் அந்நாட்டு குடியுரிமை கிடைத்தது.... Read more »

இலங்கையை உலுக்கிய தாக்குதலில் பெற்றோரை இழந்த இளம்பெண்…. கை கொடுத்த அவுஸ்திரேலியா

இலங்கை வெடிகுண்டு தாக்குதலில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணுக்கு எல்லா உதவியும் செய்வோம் என அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து தலைவர் கூறியுள்ளார். இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். இதில் இலங்கையை சேர்ந்த ஜீவனா என்ற இளம்பெண்ணின் பெற்றோரும் பலியானார்கள்.... Read more »

இது ஆபாச படமா என எண்ண வைத்த வீடியோ: எதற்கான விளம்பரம் தெரியுமா?

பிரபல இயக்குநர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட விளம்பரப்படம் ஒன்று, இது ஆபாசப் படமா என மக்களை கேட்க வைத்துள்ளது. உண்மையில் அந்த படம் சிட்னியில் உள்ள வீடு ஒன்றிற்காக தயாரிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் விளம்பரப்படம். அந்த வீடியோவில் தனது காரில் வரும் ஒருவர், காரை பார்க்கிங்கில்... Read more »

சுகப்பிரசவத்தை யூடியூபில் நேரலை செய்த பெண்: 1.3 மில்லியன் பேர் பார்த்த வீடியோ

அவுஸ்திரேலியாவில் 26 வயது இளம்பெண் ஒருவர் தனது சுகப்பிரசவத்தை யூடியூபில் நேரலை செய்துள்ளதை இதுவரை 1.3 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். Sarah Stevenson என்ற பெண்மணி பிரபல சுகாதார மற்றும் உடற்பயிற்சி யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். சிட்னியை சேர்ந்த இவர் சுகப்பிரசவத்தின்போது அனுபவித்த... Read more »

அவுஸ்திரேலியாவில் அகதி தந்தையின் வெறிச்செயல்: மனைவியே பொலிசில் சிக்கவைத்தது அம்பலம்

அவுஸ்திரேலியாவில் கொடூர தந்தை ஒருவர் சொந்த பிள்ளைகளின் கண்களில் மிளகாய் சோஸ் தேய்த்து கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக பிள்ளைகளின் தாயாரே பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தில் குறித்த நபருக்கு 2 ஆண்டுகள் மற்றும்... Read more »