Canada – World News

ஏராளமான கனவுகளுடன் கனடாவுக்கு சென்ற இந்திய இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்!

பெற்றோர்கள் இறந்து விட, கனடாவுக்குச் சென்று வேலை செய்து எப்படியும் முன்னேறி விடலாம், தங்கையை கரையேற்றி விடலாம் என பல கனவுகளுடன் கனடா வந்த ஒரு இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபின் Bathinda பகுதியைச் சேர்ந்தவர் Gurjot Singh,... Read more »

கனடாவில் பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு

கனடாவில் டொரொன்டோ ரேப்டர்ஸ் அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சியில் நிகழ்ந்த துப்பாக்கியால் சூட்டில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். கனடாவில் அண்மையில் நடந்து முடிந்த தேசிய கூடைபந்து போட்டியில் ‘டொரொன்டோ ரேப்டர்ஸ்’ அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் பெற்றது. இதையொட்டி டொரொன்டோ... Read more »

Advertisement

புலம்பெயர்ந்தோருக்காக வெளிநாட்டு தலைவரிடம் கெஞ்சிய கனேடிய பிரதமர்! உண்மை என்ன?

நைஜீரியா ஜனாதிபதியிடம் ஒரு மில்லியன் புலம்பெயர்ந்தோரை கனடாவுக்கு அனுப்ப பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கெஞ்சியதாக வெளியான செய்தியின் உண்மைத்தன்மை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான தகவல் ஒன்று நைஜீரியாவில் பரவலாக கவனத்தை ஈர்த்ததை அடுத்தே, கனேடிய நிர்வாகம் அந்த செய்தியின் உண்மைத் தன்மை... Read more »

தீவிரவாதிகள் நடத்தியதைவிட என்னை என் கணவர் மோசமாக நடத்தினார்: கணவன் மீது பாலியல் குற்றம் சாட்டும் ஒரு பெண்!

தற்போது கனடாவில் வாழும் ஒரு அமெரிக்கப்பெண் தாலிபான் தீவிரவாதிகளிடம் குடும்பத்துடன் சிக்கினார். சுமார் ஐந்து ஆண்டுகள் சிறையிருப்புக்கு பிறகு தனது கணவனின் சுயரூபத்தை வெளிப்படுத்தியுள்ளார் அவர். தாலிபான்கள் இருக்கும் இடம் எப்படி இருக்கும் என பார்க்கலாம் என்று கூறி தனது மனைவியை அழைத்துச் சென்ற... Read more »

பார்பிக்யூ சிக்கன் சாப்பிட்ட சிறுவனுக்கு நேர்ந்த கதி: வைரலான ஒரு செய்தி!

கனடாவில் வசிக்கும் ஒரு குடும்பத்தினரின் விருப்ப உணவான பார்பிக்யூ சிக்கன், அவர்களது வாழ்வில் மறக்க முடியாத ஒரு பிரச்சினையை உருவாக்கியுள்ளது. ஹாலிபாக்சை சேர்ந்த Brady Tovell (10) என்னும் சிறுவனுக்கு திடீரென கடுமையான வாந்தியும் வயிறு வலியும் ஏற்பட்டது. பிரபல மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு... Read more »

இந்தியாவில் பாஜகவின் மிகப் பெரிய வெற்றி… கனடா பிரதமர் என்ன சொன்னார் தெரியுமா?

மக்களவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூட்டோ தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 343... Read more »

மாணவிகளை தவறாக தொட்ட ஆசிரியர் விடுவிப்பு: கோபத்தில் பெற்றோர்!

வயலின் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் ஒருவர் தனது மாணவிகளின் மார்பகங்களை தவறாக தொட்டும், நீதிமன்றம் அவரை விடுவித்துள்ள சம்பவம் மாணவிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. டொராண்டோவில் Claude Trachy என்னும் வயலின் ஆசிரியர் ஒருவர் மீது அவரது முன்னாள் மாணவிகள் 21 பேர் அவர் தங்களை தவறாக... Read more »

கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட இருக்கும் இந்திய மாணவர்: சோகப் பின்னணி!

ஒரு வெளிநாட்டு மாணவராக கல்வி பயில கனடா சென்ற ஒரு மாணவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட இருக்கிறார், அவர் செய்த குற்றம் கடுமையாக உழைத்தது! பஞ்சாபை சேர்ந்த Jobandeep Sandhu, கல்வி பயில்வதற்காக கனடா சென்றிருந்தார். அவர் கல்லூரியில் பயிலும்போதே ஒரு ட்ரக் ஓட்டுநராகவும்... Read more »

சாதனை தமிழன் ஏ.ஆர் ரகுமானுக்கு குடியுரிமை வழங்க முன் வந்த கனடா… அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா?

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு கனடா நாட்டின் குடியுரிமை வழங்க மேயர் முன்வந்த போதும் அவர் மறுத்துள்ளது தெரியவந்துள்ளது. பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் அமெரிக்கா, கனடா என்று பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார். ஆஸ்கார் உள்ளிட்ட உலகின் பல்வேறு விருதுகளை வென்றுள்ள சாதனை... Read more »

இந்த அழகிய பெண் ஒரு பிரபலத்தின் மனைவி: அந்த பிரபலம் யார் தெரியுமா?

கனடாவைப் பொருத்தவரை அதன் பிரதமராகிய ஜஸ்டின் ட்ரூடோவைத்தான் உலக மக்கள் பலரும் பார்த்திருக்கிறார்கள், அந்த அளவுக்கு அவர் பல நாடுகளில் பிரபலமானவர். ஆனால் அவரது மனைவியின் படம் வெகு சில நிகழ்வுகளின்போது மட்டுமே பத்திரிகைகளில் வெளியாகியிருக்கிறது. அதுவும் குற்றம் சாட்டப்பட்ட ஒரு சீக்கிய தீவிரவாதியுடன்... Read more »