Swiss – World News

சுவிட்சர்லாந்து நாட்டில் ரூ.34 கோடிக்கு ஏலம் போன கிண்ணம்

சுவிட்சர்லாந்து நாட்டில் ‘கொல்லெர்’ என்ற ஏல நிறுவனம் 300 ஆண்டுகளுக்கு முந்தைய கிண்ணம் ஒன்றை ரூ.34 கோடியே 12 லட்சத்து 46 ஆயிரத்திற்கு ஏலத்திற்கு விட்டது. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி சீனாவுக்கு சுற்றுப்பயணம் சென்றபோது அழகிய வேலைப்பாடுகள் கொண்ட ஒரு வெண்கல... Read more »

காதலனுடன் சென்ற மனைவியைக் கொல்வதற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற கணவன்: ஆனால் நடந்தது?

சுவிட்சர்லாந்தில் தன்னை விட்டுச் சென்று புதிதாக தேடிக் கொண்ட காதலனுடன் தனது மனைவியைக் கண்ட ஒருவர், அவளை கொலை செய்ய உதவினால் ஏராளமான பணமும் ஒரு காரும் தருவதாகக் கூறி ஒரு சக ஊழியரை அணுகியுள்ளார். அந்த நபரை விட்டுப் பிரிந்து சென்ற அவரது... Read more »

Advertisement

கணவர் வெளிநாட்டில்… குடியிருப்பில் தனியாக இருந்த மனைவிக்கு முன்னாள் காதலனால் நேர்ந்த துயரம்

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் குடியிருப்பில் தனியாக இருந்த இளம் தாயாரை, அவரது முன்னாள் காதலர் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவத்தில் நீதிமன்ற விசாரணை துவங்கப்பட்டுள்ளது. பெர்ன் மண்டலத்தின் பெர்னீஸ் ஜூரா பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு குறித்த கொடூர கொலை அரங்கேறியுள்ளது. கென்ய... Read more »

உலகிலேயே தலைசிறந்த உணவகம் எந்த நாட்டில் உள்ளது தெரியுமா?

உலகிலேயே தலைசிறந்த உணவகம் என்னும் புகழை சுவிட்சர்லாந்திலுள்ள உணவகம் ஒன்று பெற்றுள்ளது. Elite Traveler என்னும் பிரபல பத்திரிகை, உலகின் தலைசிறந்த 100 உணவகங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் de Ville de Crissier என்னும் உணவகம் கடந்த ஆண்டு இருந்த இடத்திலிருந்து எட்டு... Read more »

திடீரென வானில் தோன்றிய மர்ம ஒளி: ஏலியன்களா என குழம்பிய மக்கள்?

சுவிட்சர்லாந்தில் திடீரென வானில் தோன்றிய ஒளியைக் கண்ட மக்கள் அவை ஏலியன்களாக இருக்கலாமோ என்று எண்ண, பின்னர் அவை செயற்கைகோள்கள் என்ற உண்மை தெரியவர, நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். நேற்று உலகின் பல பகுதிகளிலும் வானில் வித்தியாசமான ஒளியைக் கண்ட மக்கள் குழப்பம் அடைந்தனர்.... Read more »

வெளிநாட்டவரை நம்பி பெருந்தொகையை ஏமாந்த சுவிஸ் பெண்மணி

மருத்துவ சிகிச்சைக்கு என கூறி சுவிஸ் பெண்மணியிடம் இருந்து ருமேனியா நாட்டவர் ஒருவர் அரை மில்லியன் பிராங்குகளை ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் Zug நகரில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் 43 வயதான ருமேனியா நாட்டவரை சுவிஸ் பெண்மணி ஒருவர் சந்தித்துள்ளார். 60... Read more »

நாடுகடத்தப்படும் ஆபத்தில் இலங்கை தமிழ் சகோதரர்கள் இருவர்: குழப்பத்தில் இருப்பதாக கண்ணீர் தகவல்

அகதிகள் அந்தஸ்தை பெற தகுதி இல்லை எனக் கூறி இலங்கை தமிழ் இளைஞர்கள் இருவரை நாடுகடத்தும் முடிவுக்கு சுவிஸ் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் கடந்த 5 ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர் இலங்கை தமிழ் சகோதரர்களான ஜெலக்சன் (18) மற்றும் ஜெசிபன் (17). கடும்... Read more »

இந்த தியேட்டரில் ஜோடியாக படுத்துக்கொண்டே சினிமா பார்க்கலாம்: ஆனால்…

சுவிட்சர்லாந்தில் ஜோடியாக படுத்துக் கொண்டே சினிமா பார்க்கும் வசதி கொண்ட தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒழுக்கக்கேடான செயல்கள் ஏதாவது நடக்கலாம் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் Spreitenbach பகுதியில் VIPகளுக்கான படுக்கையறை தியேட்டர் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த தியேட்டர் பார்ப்பதற்கு படுக்கையறை போலவே இருக்கிறது,... Read more »

பேத்தியின் புகைப்படங்களை சமூக ஊடகத்தில் வெளியிட பெண்ணுக்கு தடை!

சுவிட்சர்லாந்தின் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் தனது பேத்தியின் புகைப்படங்களை சமூக ஊடகத்தில் வெளியிட ஒரு பெண்ணுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். பெர்ன் பகுதியைச் சேர்ந்த அந்த ஏழு வயது சிறுமியின் தாயார், தனது மகளின் புகைப்படங்களை அவளது பாட்டி வெளியிடுவதாக குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பில்... Read more »

சுவிட்சர்லாந்துக்கு ஒரே நேரத்தில் வருகை தரும் 12,000 சுற்றுலா பயணிகள்: வெளியான சுவாரஸ்ய ஒப்பீடு

சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் நகரில் ஒரே நேரத்தில் 12,000 சுற்றுலா பயணிகள் சீனாவில் இருந்து வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் நகரில் செயல்படும் அமெரிக்க ஒப்பனை நிறுவனம் ஒன்று அழைப்பு விடுத்ததன் பேரில் எதிர்வரும் திங்களன்று சீனாவில் இருந்து 4,000 சுற்றுலா... Read more »