Usa – World News

வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை.. பேஸ்புக் நிறுவனத்திற்கு மிகப்பெரிய அபராதம் விதிப்பு! காரணம் என்ன?

தங்கள் பயனாளர்களின் ரகசிய தகவல்களை திருடியதற்காக, பேஸ்புக் நிறுவனத்திற்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக இருப்பது பேஸ்புக். புதிய நண்பர்களை உருவாக்கவும், தங்கள் வர்த்தக தேவைகளை விரிவுப்படுத்தவும் உலகில் பலரும் இதனை அதிக அளவில் பயன்படுத்தி... Read more »

உலக வங்கியின் நிர்வாக இயக்குனராக இந்திய பெண் நியமனம்

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் உலக வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிதி ஆலோசகராக இந்தியரான அன்ஷுலா கன்ட் நியமிக்கப்பட்டுள்ளார். உலக நாடுகளின் பல்வேறு திட்டங்களுக்கு கடன் அளித்து நிதியுதவி செய்யும் உலக வங்கி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி... Read more »

Advertisement

மனைவி இல்லாமல் தனியாக ஹொட்டலில் தங்கிய நபர்.. விளையாட்டாக செய்த செயலால் பறிபோன உயிர்

பிரித்தானியர் ஒருவர் ஜேர்மனியில் உள்ள ஹொட்டலில் தங்கிருந்த நிலையில் தவறுதலாக அவர் கழுத்தை கயிறு இறுக்கியதில் மூச்சுதிணறி உயிரிழந்துள்ளார். பிரித்தானியாவை சேர்ந்தவர் லுக் மேரி (34). இவர் தொழில் விடயமாக ஜேர்மனியின் பிரங்க்பர்டுக்கு வந்தார். அங்குள்ள ஒரு ஹொட்டலில் ஏப்ரல் 3ஆம் திகதி அவர்... Read more »

ஏழு மணி நேரம் தாமதம்… ஒரே ஒரு பயணிக்காக புறப்பட்ட விமானம்: அந்த பயணி!

அமெரிக்காவில் தனியார் விமான சேவை நிறுவனத்தின் விமானம் ஒன்று 7 மணி நேரம் தாமதமான நிலையில், ஒரே ஒரு பயணிக்காக விமானம் இயக்கப்பட்ட சம்பவம் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் பி.எஸ்.ஏ விமான சேவை நிறுவனத்தில் விமானியாக செயல்பட்டு வருகிறார் ரியான் மெக்கார்மிக். இவர் தமது பேஸ்புக்... Read more »

அடுத்த மாதம் 28-ந் தேதி விண்வெளியில் நடக்கிறார்கள் அமெரிக்க வீரர்கள்

அடுத்த மாதம் 28-ந் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள அமெரிக்க வீரர்கள் வெளியே வந்து விண்வெளியில் நடக்கப்போகிறார்கள் என்று ‘நாசா’ அறிவித்துள்ளது. விண்வெளியில் ஐ.எஸ்.எஸ். என்னும் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து அதில் அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து என... Read more »

சொகுசு கப்பலில் ஜன்னலோரம் விளையாடிய ஒரு வயது குழந்தை – தவறி விழுந்து மரணம்

அமெரிக்காவில் கப்பலின் ஜன்னலோரம் அமர்ந்து தனது தாத்தாவுடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் உள்ள வல்பரைசோ பகுதியில் வசிப்பவர் சால்வேட்டர் அனெல்லோ. இவர் தனது குடும்பத்துடன் புகழ்ப்பெற்ற ராயல் கரீபியன் நிறுவனத்திற்கு சொந்தமான சொகுசு கப்பலில்... Read more »

கலிபோர்னியாவில் கடும் நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 அலகாக பதிவாகியிருந்ததால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நேற்று இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் உள்ள ரிட்ஜ்கிரெஸ்ட் நகரின் அருகே மையம்... Read more »

அமேசான் நிறுவனர் மனைவிக்கு ரூ.2.62 லட்சம் கோடி ஜீவனாம்சம்

கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த அமேசான் நிறுவனர் ஜெப்பெஸோஸ் தனது மனைவிக்கு ரூ.2.62 லட்சம் கோடி ஜீவனாம்சம் கொடுக்க முடிவு செய்துள்ளார். ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசான் நிறுவனர் ஜெப்பெஸோஸ் (வயது 55). இவருக்கும் எழுத்தாளர் மாக்கென்சி (49) என்பவருக்கும் 1993-ம் ஆண்டு திருமணம்... Read more »

எல்ஜிபிடி பேரணியில் அமெரிக்க எம்பி கமலா ஹாரிஸ் உற்சாக நடனம்

அமெரிக்காவில் நடைப்பெற்ற எல்ஜிபிடி சமூகத்தினரின் பேரணியில் அமெரிக்க எம்பியும், இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரிஸ் உற்சாக நடனமாடியுள்ளார். அமெரிக்க செனட்சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ். சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர், ஜனநாயக கட்சி சார்பில் கலிபோர்னியா மாகாணத்தில் போட்டியிட்டு... Read more »

பெற்றோர் பேச்சை கேட்காமல் கடலில் இறங்கிய மாணவி சுறாக்களுக்கு இரையான சோகம்

கரீபியன் கடலில் குளித்துக்கொண்டிருந்த அமெரிக்க மாணவி சுறா தாக்குதலில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஜோர்டன் லிண்ட்சே (21) என்கிற மாணவி, தன்னுடைய பெற்றோருடன் கரீபியன் பகுதியில் உள்ள பஹாமாஸ் தீவிற்கு சென்றுள்ளார். அங்கு கடலில் குளிக்க செல்வதாக... Read more »