Uk – World News

பிரித்தானியாவில் உயிரிழந்த கணவன்.. மனைவிக்கு கிடைத்த £5.4 மில்லியன் பணம்.. எப்படி தெரியுமா?

பிரித்தானியாவில் கணவர் உயிரிழந்ததையடுத்து அவரின் தொழிலை மனைவி நிறுத்திய நிலையில் அவருக்கு £5.4 மில்லியன் பணம் கிடைத்துள்ளது. பிரித்தானியாவின் லண்டன் நகரை சேர்ந்த கோடீஸ்வரர் சர் புரூஸ் போஷித் (89). இவர் இரண்டு முறை திருமணம் செய்த நிலையில் பின்னர் மூன்றாவதாக தன்னை விட... Read more »

நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக விஜய் மல்லையா மேல்முறையீடு செய்ய லண்டன் கோர்ட் அனுமதி

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வருவதில் மிகப்பெரிய பின்னடைவாக நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக விஜய் மல்லையா மேல்முறையீடு வழக்கு தொடர லண்டன் ராயல் கோர்ட் அனுமதியளித்தது. இந்திய அரசுக்கு சொந்தமான வங்கிகள் மற்றும் பல்வேறு தனியார் வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி... Read more »

Advertisement

தமது பிள்ளைகளில் ஒருவர் ஓரினசேர்க்கையாளராக இருந்தால்? இளவரசர் வில்லியம் அளித்த நெகிழ்ச்சி பதில்

தமது பிள்ளைகளில் ஒருவர் ஓரினசேர்க்கையாளராக அறியப்பட்டால் அதை கண்டிப்பாக தாம் ஏற்றுக் கொள்வேன் எனவும், அதில் கிஞ்சித்தும் சந்தேகம் வேண்டாம் எனவும் பிரித்தானிய இளவரசர் வில்லியம் பதிலளித்துள்ளார். இருப்பினும், அவர்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் மீது திணிக்கப்படும் கூடுதல் துன்புறுத்தல் குறித்தே... Read more »

லண்டனில் பயிற்சி! லட்சக்கணக்கில் வருமானம்… அசத்தும் இந்த தமிழ் இளைஞர் யார்?

சென்னையை சேர்ந்த 22 வயது இளைஞர் லண்டனில் உள்ள பேஸ்புக் நிறுவனத்தில் பயிற்சி எடுத்த நிலையில் கூகுள் நிறுவனத்தில் ரூ 60 லட்சம் சம்பளத்தில் வேலைக்கு சேரவுள்ளார். ஷயாம் என்ற இளைஞர் பெங்களூரில் உள்ள International Institute of Information Technology கல்லூரியில் I-Mtech... Read more »

ஐதராபாத் நிஜாம் பணம் யாருக்கு சொந்தம்?- இந்தியா-பாகிஸ்தான் மோதலில் விரைவில் தீர்ப்பு

லண்டன் வங்கியில் உள்ள ஐதராபாத் நிஜாம் பணம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பாக லண்டன் கோர்ட்டில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கில் இன்னும் 6 வாரங்களில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது, தனி சமஸ்தானமாக இருந்த... Read more »

லண்டனில் வசித்த தமிழ் குடும்பம் சொந்த ஊருக்கு வந்து செய்த செயல்… குவியும் பாராட்டுகள்

தமிழகத்தை சேர்ந்த தம்பதி லண்டனில் வசித்து வந்த நிலையில் மீண்டும் சொந்த ஊருக்கு வந்து தங்களது மகனை அரசு பள்ளிக்கூடத்தில் சேர்த்துள்ள நிகழ்வு பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது. விழுப்புரம் மாவட்டம் நன்னாட்டை சேர்ந்த தம்பதி சிவப்பிரசாத் – சுபாஷினி அரசு பள்ளியில் படித்து, பின்னர்... Read more »

திருமணத்திற்கு முன் ஹரி இவர் மீது தீராத ஆசை வத்திருந்தாராம்: அவர் யார் தெரியுமா?

மேகனை திருமணம் செய்வதற்கு முன் பிரித்தானிய இளவரசர் ஹரி ஒரு நடிகை மீது தீராத மோகம் கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹரி பல ஆண்டுகளாக Jennifer Aniston என்னும் நடிகை மீது ஆசை வைத்திருந்ததாகவும், பிரபல பத்திரிகை ஒன்றின் அட்டைப்படத்தில் வெளியான அவரது புகைப்படத்தைப்... Read more »

ஒரு கொலை, ஒரு தற்கொலை: காதலன், காதலியை தவறாக புரிந்து கொண்டதால் ஏற்பட்ட பரிதாபம்!

காதலி தனக்கு துரோகம் செய்ததாக காதலன் தவறாக எண்ணியதையடுத்து ஏற்பட்ட சண்டையின் காரணமாக, அவர் காதலியை கொலை செய்ததோடு தானும் தற்கொலை செய்து கொண்டார். Staffordshireஇல் தனது எட்டு வயது மகனுடன் வசித்து வந்த Jayde Hall (26)இன் வாழ்க்கையில் நுழைந்தார் Carl Scott... Read more »

பிரித்தானிய அரச குடும்பத்தின் உயரிய விருது: இந்த ஆண்டு யாருக்கு கொடுக்கப்பட்டது தெரியுமா?

பிரித்தானிய அரச குடும்பத்தின் உயரிய விருது வழங்கும் விழாவில் மகாராணி எலிசபெத் கலந்து கொண்டார். பிரித்தானியாவின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆப் கார்ட்டர் விருது 1348-ஆம் ஆண்டு மூன்றாம் எட்வர்ட் மன்னரால் அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் கொடுக்கப்பட்டு... Read more »

பிரபல தமிழ் சிறுமி ஜோதிக்கு பிரித்தானியாவில் அனுமதி மறுப்பு!

இசைநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்திலிருந்து பிரித்தானியா செல்லவிருந்த மாற்றுத்திறனாளியான பாடகி ஜோதிக்கு உள்துறை அலுவலகம் அனுமதி மறுத்துள்ளது. 19 வயதான வயலின் கலைஞர் ஜோதி மற்றும் 25 வயதான விசைப்பலகை கலைஞர் பிரேம் பகவன் நாகராஜு ஆகியோர், ஸ்காட்டிஷ் அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு... Read more »