Europe – World News

இடிந்து விழும் அபாய நிலையில் புகழ்பெற்ற தேவாலயம்

பாரீஸ் நகரில் அமைந்துள்ள, புகழ்பெற்ற 850 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நாட்ரிடாம் தேவாலயம் முற்றிலும் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இத்தகவலை கலாசாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தீக்கிறையான நாட்ரி டாம் தேவாலயம்... Read more »

ரஷ்ய கடலுக்கு அடியில்…உலகையே கதிகலங்க வைத்த மர்மம்: மௌனம் கலைத்தது ரஷ்யா

ரஷ்யா கடலுக்கு அடியில் ஏற்பட்ட வெடி விபத்து, அணுசக்தி ஏவுகணை வெடித்ததாக சந்தேகிக்கப்படும் விடயம் தொடர்பில் இறுதியாக மௌனம் கலைத்தது ரஷ்யா. கடந்த வியாழக்கிழமை, ரஷ்யா கடலுக்கு அடியில் நடந்த சோதனையின் போது வெடி விபத்து ஏற்பட்டு குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர், இதனையடுத்து,... Read more »

Advertisement

பிஞ்சுகுழந்தையிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட பாதிரியார்: பதறிப்போன தாய்!

ரஷ்யாவில் பெயர் சூட்டும் விழாவின் போது பாதிரியார் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதை பார்த்து குழந்தையின் தாய் பதறிபோயுள்ளார். ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு அருகில் கச்சினாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் நேற்று ஞானஸ்நான நிகழ்வு நடந்தது. இந்த விழாவின் போது ஃபோட்டி நெச்செபோரென்கோ என்கிற பாதிரியார் ஒருவயதான... Read more »

ரஷ்யாவில் கதிர்வீச்சு… உலகிற்கே அபாயம்! புடின் என்ன மறைக்கிறார்? வெளியான திகிலூட்டும் தகவல்

ரஷ்ய கடற்படை தளத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தால் பிராந்தியத்தில் திடீரென கதிர்வீச்சு கசிந்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் ஒரு மாதமாக கடற்படை தளம் மூடப்பட்டுள்ளது மர்மத்தை ஏற்படுத்தியுள்ளது. வட ரஷ்யாவில் உள்ள ஏவுகணை சோதனை மேற்கொள்ளும் கடற்படை தளத்தில் ராக்கெட் இயந்திரம் வெடி விபத்து ஏற்பட்டதிற்கும், அப்பகுதியில்... Read more »

ஜேர்மன் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்த சிங்கத்தின் செயல்!

ஜேர்மன் உயிரியல் பூங்காவில் அழகான இரண்டு குட்டிகளை ஈன்ற சிங்கம் ஒன்றைக் காண, பார்வையாளர்கள் ஆர்வம் காட்டிய நிலையில், யாரும் எதிர்பாராதபோது அந்த பெண் சிங்கம் செய்த செயல் பார்வையாளர்களை முகம் சுளிக்கச் செய்தது. ஜேர்மனியின் Leipzig உயிரியல் பூங்காவில் உள்ள ஐந்து வயதான... Read more »

தன்னை விட 17 வயது குறைவான நபரை திருமணம் செய்த அழகான கோடீஸ்வர பெண்.. வெளியான புகைப்படங்கள்

ஜேர்மனியை சேர்ந்த மொடலும், கோடீஸ்வர பெண்ணுமான ஹீடி குளும் தன்னை விட 17 வயது குறைவான இளைஞரை திருமணம் செய்து கொண்டுள்ளார். மொடல், தொழிலதிபர், நடிகை என பன்முகத்தன்மை கொண்டவர் ஹீடி குளும் (46) கோடீஸ்வரியான இவரின் நிகர சொத்து மதிப்பு $90 மில்லியன்... Read more »

தேனிலவில் கணவருடன் ஜாலியாக இருந்த புதுப்பெண்.. அங்கு அவருக்கு வந்த மெசேஜால் காத்திருந்த அதிர்ச்சி

இத்தாலிக்கு தேனிலவு சென்ற புதுப்பெண்ணுக்கு வந்த மெசேஜ் மூலம் அவரின் கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்து அதிர்ச்சியடைந்துள்ளார். இளம் பெண்ணொருவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் தனது கணவர் ஹேரியுடன் இத்தாலிக்கு தேனிலவு சென்றார். தேனிலவு சென்ற மூன்றாவது நாள் அவரின்... Read more »

98 வயதிலும் அயராமல் உழைக்கும் ஒரு மருத்துவர்: பிளாட்பாரத்தில் காத்துக் கிடக்கும் நோயாளிகள்

பிரான்சின் புறநகர் பகுதி ஒன்றில் அமைந்திருக்கும் அந்த கிளினிக் நிரம்பி வழிகிறது. கட்டிடத்திற்குள் இடம் இல்லாமல், மக்கள் வெளியில் பிளாட்பாரத்திலும் வரிசையில் நிற்கிறார்கள். அவர்களில் சிலர் வரிசையில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, அதிகாலை நான்கு மணிக்கே வெகு தொலைவிலிருந்து பயணம் செய்து வந்திருக்கிறார்கள்.... Read more »

விமானத்தில் கவர்ச்சி உடையில் வந்த இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை… வைரலாகும் வீடியோ

ஸ்பெயினில் பயணிகள் விமானத்தில் காதலனுடன் கவர்ச்சி உடையில் வந்த பெண், விமானத்தில் பறப்பதற்கு அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து அவருடைய தங்கை டுவிட்டர் பக்கத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். சம்பவ தினத்தன்று வியூசிலிங் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விலை குறைவான விமானத்தில் ஸ்பேயினைச் சேர்ந்த பெண்... Read more »

குடிநீரால் பிரான்ஸ் மக்களுக்கு ஆபத்து இருக்கிறதா? வெளியான அதிகாரப்பூர்வ விளக்கம்

பிரான்ஸ் தலைநகரில் உள்ள குழாய் நீர் பொது சுகாதாரத்திற்கு ஆபத்து விளைவிக்கும் என்பதை மறுத்துள்ள பாரிஸ் பிராந்திய அதிகாரிகள், அணுக்கரு உறுப்பு ட்ரிடியம் மூலம் தண்ணீர் மாசுபட்டதாகக் கூறுவது போலி செய்தி, சமூக ஊடக வதந்திகள் என்று விவரித்துள்ளது. தண்ணீரில் உள்ள ட்ரிடியத்தின் அளவுகள்... Read more »