Othercountries – World News

உலகப் பொருளாதாரத்தையே திருப்பி போடும் தங்கவிண்கல்… அதன் மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விண்கல் மட்டும் கிடைத்தால் அனைவரும் கோடீஸ்வரர் ஆகிவிடலாம் என்பது போல் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. , இத்தாலிய விண்வெளி ஆராய்ச்சியாளரான அன்னிபெல் டிகஸ்பரிஸ் கடந்த 1852-ல் Psyche 16 என்ற விண்கல்லை கண்டுபிடித்தார். இந்த விண்கல், செவ்வாய், வியாழன் கிரகங்களின் வட்டப்பாதைகளுக்கு... Read more »

வெளிநாட்டு கரன்சிகளை தடை செய்தது ஜிம்பாப்வே அரசு

ஜிம்பாப்வே நாட்டில் வெளிநாட்டு கரன்சிகள் இனி செல்லாது என அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆர்.டி.ஜி.எஸ். டாலர் எனப்படும் புதிய கரன்சியை கடந்த பிப்ரவரி மாதம் 22-ம் தேதி ஜிம்பாப்வே அரசு அறிமுகப்படுத்தியது. கடந்த வாரம் அமெரிக்க டாலருக்கு நிகரான ஆர்.டி.ஜி.எஸ். டாலரின் மதிப்பு... Read more »

Advertisement

உலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடம் பிடிக்கும்! ஐநா சபை தகவல்

மக்கள் தொகை எண்ணிக்கையில் இன்னும் 8 ஆண்டுகளில், சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா முதல் இடத்தை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகை-2019 என்ற அறிக்கையை ஐ.நா.சபை வெளியிட்டுள்ளது. உலக மக்கள்தொகை தற்போது 770 கோடியாக உள்ளது. இந்த மக்கள்தொகை 2050ஆம் ஆண்டில்... Read more »

உலகில் அமைதி மிகுந்த நாடுகளின் டாப் 10 பட்டியல் வெளியானது: இலங்கையின் இடம் என்ன?

உலகில் அமைதி மிகுந்த நாடுகளின் பட்டியலை அமைதிக்கான நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் ஒன்று உலக நாடுகளின் அமைதி குறித்து ஆய்வு நடத்தியது. இதில், சமூகப் பாதுகாப்பு, உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்சனைகள், நாட்டில் இராணுவத்தின் செயல்பாடு... Read more »

பனியுகத்தில் வாழ்ந்த ஓநாயின் தலை மீட்பு: எத்தனை ஆண்டுகள் பழைமையானது தெரியுமா?

ரஷ்யாவின் சைபீரிய உறைபனி பகுதியில் இருந்து 40,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஓநாயின் தலை மட்டும் தனியாகக் கிடைக்கப்பெற்றுள்ளது ஆராய்ச்சியாளர்களிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பனியில் புதைப்பட்டிருந்ததால் தோல், சதை என எதுவுமே அழுகாமல் அப்படியே இருந்துள்ளது. மாமூத் தந்தங்கள் தொடர்பில் தேடுதலில்... Read more »

போர் நிலவிய பகுதிகளில் ஐந்தில் ஒருவர் மனநோயாளி -ஐ.நா அதிர்ச்சி தகவல்

உலகில் போர் நிலவிய பல்வேறு பகுதிகளில் ஐந்தில் ஒருவர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் மனநல மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் பணியாற்றும் மார்க் வேன் ஓமர்மேன் என்பவர் போர் காலங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து... Read more »

அழகிய மணமகளின் முகத்தில் ஆசிட் வீச்சு: மாப்பிள்ளை வெறிச்செயல்

நிச்சயம் செய்த மணப்பெண் திருமணதிற்கு மறுப்பு தெரிவித்ததால், முகத்தில் ஆசிட் வீசி மணமகன் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார். வியட்நாமை சேர்ந்த நாக்யென் துருங் நாம் ஹை (24) என்கிற தீயணைப்பு துறை வீரர், தி லேன் வி (24) என்கிற இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். தன்... Read more »

நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் தாக்குதல் – 25 வீரர்கள் பலி

நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 25 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் சில ஆண்டுகளாக நைஜீரிய அரசினை எதிர்த்து போகோ ஹராம் பயங்கரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்பின் தற்கொலை படையினர் நடத்திய... Read more »

உலகளவில் அதிகளவு மது குடிப்பவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் தெரியுமா? வெளியான பட்டியல்

உலகளவில் அதிகளவு மது அருந்துபவர்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் பிரித்தானியா முதலிடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பான ஆய்வு முடிவு நேற்று லண்டனில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சராசரியாக பிரித்தானியர்கள் வாரத்துக்கு ஒருமுறையாவது மது அருந்துவார்கள் என தெரியவந்துள்ளது. அதாவது 51.1 தடவை வருடத்துக்கு மது... Read more »

மணமேடையில் மணப்பெண்ணை கட்டிபிடித்த நபர்.. சிரித்த மணப்பெண்.. ஆத்திரமடைந்த மாப்பிள்ளை செய்த செயலின் வீடியோ

மணமேடையில் மணப்பெண்ணை மாப்பிள்ளை தோழன் இறுக்கமாக கட்டி பிடித்த நிலையில் அவரை மாப்பிள்ளை சரமாரியாக அடித்துள்ள்ளார். இந்த சம்பவம் நைஜீரியாவில் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. அதில் திருமண கோலத்தில் மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் அருகருகில் நிற்கிறார்கள். அப்போது திடீரென மாப்பிள்ளை... Read more »