Middleeastcountries – World News

சவுதி அரேபியாவில் நிரந்தர குடியுரிமை பெற ரூ.1½ கோடி கட்டணம்

வெளிநாட்டு தொழிலாளர்கள் சவுதி அரேபியாவில் நிரந்த குடியுரிமை பெற 8 லட்சம் ரியால் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1½ கோடி) கட்டணம் செலுத்தும் சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அரபு நாடுகளில் மிகப்பெரிய நாடான சவுதி அரேபியா கச்சா எண்ணெய் தவிர்த்து வேறு முறைகளில்... Read more »

இந்த நாட்டிலும் தமிழ் மொழியின் ஆதிக்கமா? தமிழர்கள் பெருமை கொள்ளும் புகைப்படம்

கட்டார் நாட்டின் இரயிலுக்கான பயணச்சீட்டில் தமிழ் மொழி இடம்பெற்றுள்ளது. இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதிக அளவில் தமிழ் மொழி பேசப்படுகிறது. இதே போல ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும்... Read more »

Advertisement

4 ஆண்டுகள் கடும் சித்திரவதை: சவுதி இளைஞரின் மரண தண்டனையை எதிர்க்கும் ஆஸ்திரியா

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இளைஞருக்கு ஆதரவாக ஆஸ்திரியா அரசு முக்கிய நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த கிளர்ச்சியின்போது இருசக்கர வாகன போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் Murtaja Qureiris. அரசுக்கு... Read more »

அரைகுறை ஆடையுடன் இருந்த ஆண் – பெண் 30 பேர்: சுற்றிவளைத்த பொலிசார்

ஈரான் நாட்டில் தனியாருக்கு சொந்தமான மையம் ஒன்றில் யோகா பயிற்சி மேற்கொண்ட பெண்கள் உள்ளிட்ட 30 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஈரானின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள Gorgan நகரில் யோகா மையம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. திடீரென்று அந்த மையத்தில் நுழைந்த பொலிசார்,... Read more »

பிரான்ஸ் குடிமகன்களுக்கு மரண தண்டனை.. ஈராக் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மூன்று பேருக்கு மரண தண்டனை வழங்கி ஈராக் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்த குற்றவாளிகள் என கண்டறியப்பட்ட நிலையில், மூவருக்கும் மரண தண்டனை வழங்கியுள்ளதாக ஈராக் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் சிரியாவில் வைத்து... Read more »

வெளிநாடு செல்லும் விமானத்தில் இருந்து அதிரடியாக இறக்கவிடப்பட்ட கணவன்-மனைவி! என்ன காரணம் தெரியுமா?

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான நரேஷ் கோயல், தன் மனைவியுடன் வெளிநாடு செல்லவிருந்த நிலையில், அவர் விமானத்தில் இருந்து திடீரென்று இறககிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியவர் நரேஷ் கோயல். அந்நிறுவனத்தின் தலைவராகவும், நிர்வாக... Read more »

சவுதி அரேபியா நாட்டின் விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல்

சவுதி அரேபியா நாட்டின் நர்ஜான் நகர விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் இன்று அதிரடியாக தாக்குதல் நடத்தினர். சவுதி அரேபியா மற்றும் ஏமன் நாட்டின் எல்லைப்பகுதியில் சவுதிக்கு சொந்தமான நர்ஜான் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகரான நர்ஜான் நகர விமான நிலையம்... Read more »

ஈரான் – அமெரிக்க போர் பதற்றம்: நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த மேலும் ஒரு நாடு

ஈரான் – அமெரிக்க போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் பஹ்ரைன் நாடு சொந்த நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், ஈரான், ஈராக் சென்றுள்ள தங்கள் நாட்டவர்கள் உடனே அங்கிருந்து வெளியேறிவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்து வரும்... Read more »

வெளிநாட்டில் வாழும் இந்தியரின் வலது கையை துண்டிக்க நீதிமன்றம் உத்தரவு… அவர் செய்த குற்றம் என்ன?

சவுதி அரேபியாவில் பணத்தை திருடிய வழக்கில் கேரளாவை சேர்ந்த இளைஞரின் வலது கையை துண்டிக்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் சவுதி அரேபியாவின் ஆபா நகரில் உள்ள உணவகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இந்நிலையில்... Read more »

13 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழும் நபர்.. மொத்தம் எத்தனை குழந்தைகள் தெரியுமா? வைரலாகும் வீடியோ

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் நபர் ஒருவருக்கு 13 மனைவிகள் மற்றும் 84 குழந்தைகள் உள்ள நிலையில் அனைவருடனும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். அப்துல் ரகுமான் என்பவரை வெளிநாட்டு நிருபர் ஒருவர் பேட்டி எடுக்க சென்றார். பேட்டி எடுக்கும் அளவுக்கு அவர் செய்த... Read more »