India – World News

மகள் வயது காதலியுடன் உல்லாசமாக சுற்றிய கணவன்: மனைவி எடுத்த பகீர் முடிவு

தமிழகத்தின் நெய்வேலியில் கணவனை குடியிருப்புக்குள் வைத்து அடித்துக் கொலை செய்து, சடலத்தை மூட்டையாக கட்டி, காரோடு சேர்த்து தீவைத்த சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி அருகே செம்பாகுறிச்சி வனப்பகுதி சாலையில், செவ்வாய்க் கிழமை இரவு கார் ஒன்று... Read more »

ஸ்விகி நிறுவனத்தின் உயரிய பொறுப்பில் தமிழக திருநங்கை

பிரபல ஆன்லைன் புட் டெலிவரி நிறுவனமான ஸ்விகியின் உயரிய பொறுப்பில் தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் அமர்த்தப்பட்டுள்ளார். ஆன்லைனில் புட் டெலிவரி செய்வதில் இன்று ஸ்விகி நிறுவனம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். வீட்டில் இருந்தபடியே உணவை... Read more »

Advertisement

உலகில் 7 மலைச் சிகரங்களை அடையும் முயற்சியில் சாதனை படைத்த இந்திய வீராங்கனை

உலகில் ஆபத்தான 7 மலைச் சிகரங்களை சென்றடையும் சவால் முயற்சியில் ஈடுபட்ட இந்தோ-திபத்து எல்லைப் பாதுகாப்பு படை வீராங்கனை அபர்ணா குமார் தனது சாதனையை நிறைவு செய்தார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் அபர்ணா குமார்(45). இரு குழந்தைகளின் தாயான இவர் இந்தோ-திபத்து எல்லைப் பாதுகாப்பு... Read more »

போலீஸாரை கடும் வார்த்தைகளால் திட்டிய தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்!

சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தின் அருகே குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தொழிலதிபர் நவீன், போலீஸாரிடம் ரகளையில் ஈடுபட்டார். தற்போது அவர், கைமுறிந்து கட்டுப்போட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. நீலாங்கரை காவல் நிலையம் அருகே குடிபோதையில் சொகுசு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தினார் மதுரை... Read more »

ஊருக்குள் வந்த10 அடி நீள ராஜநாகம் – பத்திரமாக மீட்ட வனத்துறை

மேட்டுப்பாளையம், புளியமரம் கிராமத்தில் 10.3 அடி நீளமுள்ள ராஜ நாகம், 4.9 அடி நீளமிருந்த மலைப்பாம்பு இரண்டையும் வனத்துறையினர் நேற்று மதியம் சுமார் 1.30 மணியளவில் மீட்டனர். குன்னூர் சாலையில் ரயில்வே கேட்டை அடுத்து இடதுபுறம் புளியமரம் கிராமம் அமைந்திருக்கிறது. அங்கு மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள... Read more »

வீட்டு குளியலறை கதவை பூட்டிய புதுப்பெண்.. வெளியில் வந்த கணவன் கண்ட காட்சி

இந்தியாவில் திருமணமான 3 மாதங்களில் புதுப்பெண் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் அவர் கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர். நேபாளத்தை சேர்ந்தவர் ராஜ். இவரும் ரூபா கிருஷ்ணபகதூர் (22) என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.... Read more »

கரும்பு தோட்டத்தில் சீரழிக்கப்பட்ட பெண்கள்! 100க்கும் மேற்பட்ட வீடியோ.. பகீர் பின்னணி

தமிழகத்தில் கரும்பு தோட்டத்தில் பல பெண்களை ஒரு கும்பல் மிரட்டி சீரழித்ததோடு இது தொடர்பான நூற்றுக்கும் அதிகமான ஆபாச வீடியோக்கள் சிக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்களை ஒரு கும்பல பல ஆண்டுகளாக சீரழித்து வந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை... Read more »

3 மனைவிகளுக்கு தெரியாமல் நான்காவது பெண்ணுடன்… கையும் களவுமாக சிக்கிய அஜித்குமார்

கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் மூன்று மனைவிகளுக்கு தெரியாமல் நான்காவது திருமணம் செய்யவிருந்த நிலையில், பொலிசார் கைது செய்தனர். கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (47). இவர் சென்னை சாலிகிராமம் காந்தி நகர் பகுதியில் வசித்து வருகிறார். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு பெண்களை... Read more »

மனைவியைத் தேடி 300 கி.மீ நடந்தே சென்ற கணவர்: நெஞ்சைப் பிசையும் சம்பவம்

தமிழகத்தில் தன் மனைவி இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவரைத் தேடி 300 கி.மீ பயணம் செய்த கணவரின் செயல் நெஞ்சை உருக்கும் விதமாக அமைந்துள்ளது. தமிழகத்தின் கும்பகோணம் அருகேயுள்ள பெரிங்காடி பகுதியைச் சேர்ந்தவர் 55 வயதான வினயராஜ். இவர் தமது மனைவி சாந்தி மற்றும்... Read more »

பெண்ணாக பிறந்ததால் ஆத்திரம்.. துடிதுடிக்க பிஞ்சுக்குழந்தையை கொன்ற தந்தை

கர்நாடக மாநிலத்தில் ஒன்றரை மாத பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மஞ்சுநாத் (24) – சுப்ரீதா தம்பதியினருக்கு கடந்த மே மாதம் நிகாரிகா என்கிற பெண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே வீட்டில் தன்னுடைய... Read more »